சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Sunday, April 22, 2012

கமிட்டி / குழு



1.         ராஜ்மன்னார் குழு- தமிழ்நாடு அரசு அமைத்த மத்திய- மாநில அரசு உறவுகளைப் பற்றிய
2.         ராஜ் குழு  (1972)-
           நிலத்தின் அளவு மிதான வரியை       பரிந்துரை செய்த
3.         A.M. குஷ்ரோ கமிட்டி இந்திய தேசியகூட்டுறவு வங்கி         தொடங்க
4.         பல்வேந்தராவ் குழு (1956-57)- முன்றடுக்கு பஞ்சாயத் முறை (மகா சாசனம்)
5.         சக்ரவர்த்தி கமிட்டி  -நிதி கொள்கை புரணாய்வு  செய்த
6.         ஜா கமிட்டி (1977)- மறைமுக வர VAT
7.         சந்தான குழு- மத்திய கண்கனிப்பு குழு 
8.         மிரா சேத் கமிட்டி-கைத்தறி
9.         குப்தா கமிட்டி- பங்கு சந்தை செயல் பாட்டை கவனிக்க 
10.       ராஜ செல்லையா (1991)- வரி மாற்றியமைப்பு குழு 
11.       கோகுல கிருஷ்ணண் குழு (1990)-கோவை குண்டு வெடிப்பு 
12.       அசோக் மேத்த கமிட்டி(1977-78)-கிராம பாஞ்சாய்த்து 
13.       லாக்டா கமிட்டி- வருமை மற்றும் வேலையின்மை
14.       Dr. இராஜ செல்லையா (1991)- வரி மாற்றியமைப்பு 
15.       தத் கமிட்டி-(1969 )தொழில் அனுமதி    
16.       வாஞ்சு கமிட்டி(1971) -நேர்முக வரி 
17.       சக்ரவர்த்தி கமிட்டி(1985)    - பணவியல் அளிப்பு
18.       டேன்டன் குழு-பொது துறையை வலுப்படுத்த  
19.       இரத்தினவேல் பாண்டியன்-6 வது ஊதியக் குழு 
20.       ஜெயின் கமிஷன்- ராஜிவ் கொலை வழக்கு  
21.       ரெங்கராஜன் 1993)- பங்கு மூலதன் கலைப்பிற்கான் குழு
22.       கார்கில் குழு 1969

No comments:

Post a Comment