சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Monday, April 23, 2012

இயற்பியல் அடிப்படை



1.         வாகனங்களின் நீரியல் நிறுத்திகளின் தத்துவம்  பாஸ்கள் விதி
2.         நிலைமாற்றத்தின் வெப்பநிலை மாறாது அமைகிறது
3.         இறக்கு மின்மாற்றியில்
1.         துணை சுற்றின் எண்ணிகையை விட முதன்மைசுற்றுகளின் எண்ணிகை  அதிகம்           

4.         உயர்த்தப்பட்டா மின்மாற்றியில்
1.         துணைசுற்றின் எண்ணிகை அதிகம்
5.         வினாடி ஊசளின் அலைவு நேரம் 0.2 வினாடி
6.         வாட் = வோல்ட் *ஆம்பியர்
7.         நிலைகாந்தங்கள்  செய்ய   எகு
8.         சந்திரகிரகனம்   சூரியன், சந்திரன் கிடையில பூமி வருவது
9.         ஒரு டேப் ரிக்கார்டில் நாடாவில் ஒலிபதிவு செய்யப்பட்டுயிருப்பது மாற்றுக் காந்தபுலமாக
10.       உந்தம் மாறுபாடு வீதம் விசைக்கு நேர் விகிதத்தில் இருக்கும்
11.       M.K.S   விசையின்  அலகு  நியுட்டன்
12.       விசையின் திருப்புத்திறன்  நியுட்டன்/மி
13.       680 பாரன்ஹிட் என்பது செல்ஸியஸில்  எத்தனை டிகிரி  200 C
14.       5 லிட்டர் பாதரசம் எடை (கிலோ கிராமில்)  5
15.       தூண்டப்பட்ட மின் அழுத்தமானது ஒரு வினாடியில் குறுக்கிடும் காந்தக் கோடுகளுக்கு நேர் விகிததல் இருக்கும்
16.       கோடைக் காலத்தி கானல் நீர் தோன்ற காரணம் ஒளிப்பிரதிபலிப்பு
17.       நிறையம் திசைவேகமும்  2 மடங்காகும் பொது இயக்க ஆற்றல் 8 மடங்கு
18.       ஒலியில் டாப்ளர் விளைவு   அதிர்வு மாற்றத்தைத் தோற்றுவிகிறது
19.       ஒரு பொருளின் புவஈர்ப்பு விசையில்லிருந்து விடுபட்டுச் செல்ல அதற்குத் தரப்படவேண்டிய மீச்சிறு திசைவேகம் 11.2 கி.மி/வினாடி
20.       காந்த கேடயமாக பயன்படுவது  தேனினிரும்பு
21.       தானாக் கீழே விழும் பொருளின் திசைவேகம் அதிகரிக்கிறது
22.       அழுத்தம் நியுட்டன் /மி2 அளக்கப்படுகிறது
23.       தளர்வு என்பது ஒரு அலகு பரப்பில் செளுத்தப்படும் விசையே
24.       தளர்வும், விசையும் ஒரே அலகு கொண்டவை
25.       மின்காந்த அலைகள் குறுக்லைகள்
26.       கொதித்தல் எல்லா வெப்பநிலைகளிலும் நிகலும்
27.       ஆவியாதல் தரவத்தில் மேற்பரப்பில் மட்டும் நிகழும்


28.       பாயில் விதி     PαI/V
29.       சார்லஸ் விதி    PαT
30.       வாயுசமன்பாடு  PV=RT
31.       நிலக்காற்று மற்றும் கடல் காற்று உருவாவது வெப்பச் சலனத்தால்
32.       ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டத்தை அளக்க     அம்மிட்டர்
33.       வெற்றிடதின் காந்த உட்புதிறன் 4π*10-7h/m
34.       காற்றில் ஒலி நெட்டலைகள்
35.       X கதிர்களால் ஊட்ருவமுடியாது ஈயம்,எலுப்பு, தங்கம்
36.       சூரியனை சுற்றி பூமி வருகிறது  கோபர்னிகஸ்
37.       ஒலியின் திசைவேகத்¨ மிஞ்சிய மீ ஒலி
38.       ஒளிவிலகல்  எண் அதிகம் உள்ளது வைரம்
39.       ஒலி வேகமாக செல்லுவது எகு
40.       ஒலி விலகல் அலகு இல்லை
41.       எதிரி வமானத்தை கண்டறிய ரேடியொ அலைகள்

42.       அளக்கும் கருவிகளின்அட்ப்படை கால்வான் மீட்டர்
43.       வைரத்தின் ஆற்றல் இடைவெளி 8eV
44.       எலக்ரான்களின் எதிர்துகள் பாசிட்ரான் என   அழைக்க்ப்ப்டுகிறது எதிர்மின்னூட்டன் உடையது
45.       கதிரியக்க வீழ்ச்சிக்கு  சமன்பாடு  N=N0e-αt
46.       மைக்ரோ அலலைகள்  மேக்னட்ரான்,பாசிட்ரான் தோற்றுவிக்கபடுகிறது
47.       ஒர் ஒளிமின்லம் ஒளி ஆற்றலை மின் ஆற்றால மாற்றுகிறது





எரி பொருளின் பறுக்கும் காலம் ft =2sin0/g
மையனோக்கு விசை            எகா  Washing machine
                                  சேறு சகதியால் வாகனம் மாட்டிக்கொள்ளும்
                                  கோள்களும் புவிக்கும் உள்ள ஈர்ப்பு விசை
மைய விலக்கு விசை            எடை அதிகம் குறைந்த உள்ள பொருட்களை         
                                  பிரிக்க  
                                 வைரஸ் செறியூட்ட நிமிடத்திற்கு 5*105       
கெப்ளர் விதி 
1.         சுற்றுபாதை வதி  கோள்கள் சூரியனை ஒரு குவியமாக் கொண்டு  நிள்வட்டபாதையில் சுற்றிவருகின்றன்
2.         பரப்பு வதி  சமகால் பரப்பு கொண்டது
பரப்பு இழுவைசையின் அலகு நியூட்டன் மி -1(லாப்லஸ் கண்டுபிடிப்பு)
நுன்புழை எற்றம்    எகா   தாவரம் நீர்
                              Writing pen
வெப்பம் கோடை காலத்தில் இழப்பு
குளிர்சாதன் பெட்டி அறை சிறிது திறந்துயிருந்தால் அறை
சிறிது வெப்பமாக இருக்கும்
அழுத்தம் அதிகரித்தல்     கொதிநிலை  குறையும்
கொதிநிலை  மாசுகலந்தால் உயரும்
அழுத்தம்    அதிகரித்தல்    கொதிநிலை  அதிகரிக்கும்
நீர் பனிகட்டியாக உறையம் போது வெப்பம் குறையும்
அழுத்தம் அதிகரித்த்ல் கொதிநிலை அதிகரிக்கும்(குக்கர்120 டி 2 வளி.ம.அழு)
ஆவியாதல் திரவத்தின் மேற்பரப்பில் நிகழும்
ஒளிவிலகள் ஸ்நெல்
படுகதி விலகுகதிர்  படுபுள்ளியில செங்குத்துகோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்
குவிலென்சு  மையத்தில் தடினன்
குழி லென்சு  மெலிந்து 
இரு குவிய லென்சு பெஞ்சனின் பிராங்கின்
White colour----------  Reflextion
Black colour---------   Obsertion
Red---------------------   Colour low wave length
Bule-----------          High wavelangth
வானவில் சூரியனுக்கு எதிர்திசையில் அமையும்
மின்னழுத்தம் அலகு  வோல்ட்
மின்னோட்டம்  ஆம்பியர்
மின்தடை  ஓம்
ஒம்விதி  V= IR
மின்புலம் மின்னழுத்தம் தொடர்பு  E=v/d
1 கிலோ வாட் 1000 வாட்
1 குதிரை திறன் 746 வாட்ஸ்
Ac மின்னியற்றி  டையமோ  எந்திர ஆற்றலை மினஆற்றால மாற்றும்
Dc மின்னியாற்றி தொடர்ச்சியாக மாறாத மதிப்புடைய மதிப்புடைய மின்னோட்டத்தை உருவாக்கும்
மின்காந்த அலைகள்  குறுக்கு அலைகள்
வெப்ப கதிர்விச்சு கண்டரியும்  வெப்பமின்னியற்றி
பாகுநிலை விசை    நியுட்டன்
உளிமின் கலத்தில் உணரப்படுவது  புற ஊதாக் கதிர்கள்
மின்புலத்தில் அலகு   நியுட்டன் /கூலும்
அணுக் கரு இயற்பியல்
மின்காந்த அலைகள்(குறுக்கலை  )
அலை    1.குறுக்கலை  வினை  வயலின் நிர்பரபு சிதார்
           2. நெட்டலை  திரவங்கள் மற்றும் வாயுக்கள்


X கதிர்கள்   10 -9 6*10-2 மி
கதிர்கள் ஒளியின் திசையின் திசைவேவம்
கதிர்கள் மின்னுட்டம் அற்றவை
கண்ணாடி மரம் தசை ஊடுருவும் தங்கத்தை எழும்பு ஊடுருவாது
மைக்ரோ அலைகள்  மேக்னட்ரான்


ரேடியோ அலைகள் -மைக்ரோ அலைகள்
 1896 கதிரியக்கம் கண்டுபிடிப்பு ஹென்றி பெக்கரல்
α  நேர் மின்னூட்டம்
β   எதிர் மின்னூட்டம்
γ   மின்னூட்டம் அற்றவை
துகள்கள் அற்ற கதிர்கள்  காமா (γ)
1934 செயற்கை  கதிரியக்கம் கியூரி
ரேடியோ கோபால்ட்  புற்று நோய் தடுப்பு
I   131   தைராய்டு
Na 24   இதயம் 
Fe 54   இரத்த சோகை
P  32   தோல் சிகிச்சை
          1 Amu  931 mev
செறிவு ஊட்டப்பட்ட யுரேனியம்  U235
தனிபான்
a.         கிராபைட்
b.         பெரிலியம்
c.         கனநீர் D2o
குளிர்விப்பான்  
H2o   Air Co2  gas  திரவ NA ,
2 டியூட்டிரியம் இணைந்து ஒரு ஹிலியம்
அணுக்கரு பிளப்பு    எகா அணுகுண்டு
அணுக்கரு இணைவு  எகா சூரிய அற்றல்
1986 ல செர்னோபில் கோபால(மத்திய பிரதேசம்)
1984 விஷவாயு கசிவு
அமிலம் கண்டுபிடிப்பு  BRA
அமிலம் புளிப்பு சுவை
காரம் கசப்பு     சுவை
எழுமிச்சை---------சிட்ரிக் அமிலம்
திராட்சை------------டார்டாரிஅமிலம்
புளித்த மோர்------லாக்டிக் அமிலம்
தேனிர்----------------டானிக்  அமிலம்
வினிகர்---------------அசிட்டிக் அமிலம்
எறும்பு----------------பார்மிக்    அமிலம்

அர்கினியாஸ் கொள்கை
அமிலம்          H கொடுக்கும்
காரம்             OH கொடுக்கும்
லௌரி பிரான்ஸ்ட் கொள்கை
அமிலம்           proton  கொடுக்கும
காரம்              proton  எடுத்துக்கொள்ளும்

பாரிய சாந்து     caso4H2o  அல்லது   2Caso4 .H20
சிமெண்டு        ஜோசப்
சிமெண்ட்       
                      டை கால்சியம்  சிலிக்கேட்
டிரை கால்சியம் அலுமினேட்
டிரை  கால்சியம் சிலிக்கேட்
கண்ணாடி  எகிப்து கண்டு பிடிப்பு
குரோமிக்   ஆக்ஸைடு   பச்சை
கோபால்    நிலநிறம்
மாங்கனிசு   ஊதா
பெரிக்  ஆக்ஸைடு  பழுப்பு
காட்மியம் சல்பைடு   மஞ்சள்
செலினியம் சல்பைடு  ருபி சிவப்பு
அலோகங்கள் (புரோமின்  தவிர அணைத்தும் திரவ நிலையில் உள்ளது
வார்பிரும்பு  2.5%  கார்பன்
தேனிரும்பு  0.1  0.2 
அலுமியத்தின் தாது  
பாக்சைட்   Alo3.H2o
கிரையோலைட் Na34/F6
கேரண்டம்    Alo3
  பிஸ்மத்  சிலிகான்  ஜெர்மானியம்  அர்சனிக்  அண்டிமனி  டொலுரியம் பொலொனியம்
துருபிடிக்காத எகு   Fe:Ni:k
ஜிப்சம்   Cuso4 2H20
sulphur size   8 H2o
con  H2so490% + H2o 10%
dil   H2so4  10% + H2o 90%
Oil sf Victorial  Znso4 H2o 
ஆல்ஹால் பொதுவாய்பாடு
Cn H2n+oH
95.6% எத்தனால்+4.4% H20
பார்மால்டிஹைடு  HoHo மெத்தனேல்
1.         குறுக்க வினைடில ஈடுபட்டு யூட்ரோப்பினை தரும்
கீட்டோன >C = o

அசிட்டோன்
1.         பார்மால்டிஹைடு தாயருக்கப்படுகிறது
2.         வண்ணப்பூச்சுகளின் பயன்
3.         நகச்சாயம் மதிப்புய்ள்ள பொருள் தாயரிக்க
உணவு பொருள் பாதுகாக்க   சோடியம் பெசோயட்
அல்டிஹைடு கீட்டோன் வாய்பாடு
            CnH2no
எத்தான் கருப்பு சாறின் நொதி

இரும்பு துருப்பிடித்தல்  அக்சஸினேற்றம்
அழுத்தம் அதிகரித்தால் உருநிலை குறையும் எகா பனிக்கட்டி
மாசு பொருள்கள் கலந்தால்  உருநிலை குறையம்
உலகங்கள் ஒடுக்கும காரணிஉ

உலகங்கள் நேர்மிசுமை உடையன்  எனில் எலட்ர

இயக்க் ஆற்றல் k.E= 1/2mv2
m   நிறை         வேகம்
வேகம் இரட்டிப்பாகும் போது  v =2v
K.E = 1/2m (2m)2
1/2m4v2=    4  1/2mv2
ஒரு பொருள் சிரான திசைவேகத்தில் செல்லும்போது அதன் வேக வளர்ச்சி= 0
பெண்ணின் குரலொலி அதிவுர்வெண் அதிகம்
ஒலி செறிவு விச்சின் 2 மடிக்கு நேர் தகவில் இருக்கும்
திட்ட வெப்பநிலையில் திரவநிலையில் மெர்க்குரி, புரோமின் (அலோகம்)




No comments:

Post a Comment