சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Monday, April 23, 2012

அறிவியல் அலகுகள்



வெர்னியர் அளவுகோள் மீச்சிறு அளவு  0.1மி.மி / 0.01 செ.மி
திருகு அளவின் மீச்சிறி அளவு        0.01 மி.மி
அடர்த்தி அலகு கிகி/மீ3 அடர்த்தி= நிறை/ பருமன்
காரியத்தின் அடர்த்தி 11300 ககிகிமீ-3
அலூமினியத்தின் அடர்த்தி = 2700
நிரின் அடர்த்தி 4 1000 கிகிமீ-3
நிர்
எடை          Hydrogen  oygegen
                                       1                 8
கன அளவு           2                1
நீரை 4οC குறைக்கும் போது பருமன் அதிகரிக்கிக்கும்
OοC  ல்   அடர்த்தி அதிகம்
Acid  •பினாப்தலின்  நிறம் தருவதிலை
        மித்தையில் ஆரஞ்சு இளம் சிவப்பு
Alkalai  •பினாலதைன்  இளம்சிவப்பு
         மிதையில் ஆரஞ்சு மஞ்சள்
Ferous sulphate /நீறேற்றபட்ட பெரஸ்சல்பேட் FeSo4 .7H2o
நீறேற்றபட்ட cooper sulphate  cuso4. 5H2o
எப்சம்  MgSo4 .7H2o
மயிதுத்தம் /நிலத்துத்தம் cuso4 ,H2o
                    வெப்பவியல்
பொருளின் வெப்பம் அலகு ஜூல்
வெப்பநிலை அலகு  கெல்வின்
1 கலோரி 1garam h20 vவை 1 οC உயர்த்த தேவைப்படுன் வெப்பம்
1 கலோரி  ஜூல் -4.2 ஜூல்
1 கிலோ கலோரி - 1000 கலொரிகள்
திண்மம், நிர்மம்   கி ஜூ.கிகி.-1
வாயு கி ஜூ கிகி-3
நிரின் தன்வெப்ப எற்பு திறன் 4200 ஜு கிகி-1 கெ-1
நீரின் தன்வெப்ப எற்புதிறன் 4.484 ஜூல்/கிராம்/கெல்வின்
நிர் ஆவியாதலின் உள் உறை வெப்பம் 537 கலோரி
பனிக்கட்டியின் உருகுதலின் உள் உறை வெப்பம் 79.7 கலோரி

                     ஒளியியல்
திசைவேகம் 3*108 மி/வினாடி(3,00,000 கிமி/வினாடி)
படுகோணம் = மீள்கோணம்
சூரியகிரகாணம்  Sun   Moon   Earth
சந்திர கிரகணம்  sun   Earth    moon
பெரிஸ்கோப் 45ο சாய்வு (பெரிஸ்கோப் கலைடாஸ்கோப் சமதள ஆடி பயன்படுகிறது)
                     ஒலியியல் (நெட்டலை , காற்று)
திசைவேகம்  காற்றில் OοC 331 மி/வி
நீரில்  20ο C  1482   மி/வி
இரும்பில்       5000மி/வி

லென்சின் திறன் p= 1/f

நிலை மின்னியல்
கூலூம் வதி F= 1/4П q1q2 /r2
புள்ளி மினூட்டம் I= 1/4П q/r2
மின்புல வலிமை – Vm-1
ஒம் வதி V=IR
மின்புல ,மின்னழத்தும் தொடர்பு E= V/D
Iமின்தடை அலகு ஓம்
மின்னழுத்தம் அலகு வோல்ட்
மின்னோட்டம் அலகு ஆம்பியர்

மின்புலம் ஸ்கேலார்
மின்னழுத்தம் ( வெக்டார்)ம
e -   மின்னூட்டம் 1.6 *10-19 C
ஒளியாண்டு   9.46 *1012 கிமி
புவிலிருந்து சூரியனின் தொலைவு 1.496 *108 கிமி
சூரியன் 8.33 நிமிடம்
நிலவு    1.33நிமிடம்
அல்பா செண்டாரி 4.3 நிமிடம்
பால்விழி திரல் 1011
திரவ நிலையியல்
அழுத்தம் அலகு நியூட்டான்.மி 2 /பாஸ்கல்
அழுத்தம் = இறுக்கு விசை/ பரப்பு
இறுக்கு விசையின் அலகு நியூட்டன்
பரப்பு இழு விசை அலகு நி/மி
முலக்கூறு எல்லை 10-8
அவகாட்ரோ எண் 6.023*1023
பாகியல் எண் அலகு நிவி /மி 2
பறக்கும் காலம் tf = 2usinθ/g
தன் வெப்ப எற்பு திறன் அலகு Jkg-1 K-1
வெப்ப எற்பு திறான் அலகு JK-1
ஒரு திடப்பொருளின் மருமனரி எண்ணும் அதன் நிள்விரிவெண்ணும் இரையே தொடர்பு γ= 3a
ஒரு திடப்பொருள் உருக தேவையான வெப்பம் H=ML
பனிக்கட்டி உருதலின் உள் உறை வெப்பம் – 3.34*105 J/kg
நிராவின் உள் உறை வெப்பம் 2.26*106 J/kg
பாதரசத்தின் தன் வெப்ப எற்பு திறன் 138 Jkg-1K-1
தாமிரத்தின் நீள்விரிவெண் 17*10-6/ οC
தமிரத்தின் தன் வெப்ப எற்பு திறன்386 Jkg-1K-1

வாயுக்கள் கொதிநிலை
நைட்ரஜன் -196
ஆக்ஸிஜன்     -183
ஆர்கான்  -186
Co2     -32
பொருளின் நிலையாற்றல்
பொருள்   உருகுநிலை    பொருள்   கொதிநிலை
பனிகட்டி  OοC    நீர்  100
பாரபின் மெழுகு 54        எத்தில் ஆல்கஹால் 78
நாப்தலின் 80        அசிடிக் அமிலம் 118
சாதரண் உப்பு   801      மெர்க்குரி  357
யூரியா    35                   
அணு அமைப்பு 
எலக்ட்ரான்             ( நிறை)    0.00054 amu
புரோட்டான்                        0.00727 amu
நியூட்ரான்                          1.00867 amu


1971 SI system
திசைவேகம்           மி/வி
கனதாக்குவைசை     நியாட்டன் வினாடி
உந்தம்                கிகிமி./வி
முடுக்கம்              மி/வி -2
புவிபரப்பின் புவி ஈர்ப்பு முடுக்கம்  9.81 மி/வி-2
சந்திரன்                             1.6  மி/வி-2
சூரியன்                              274 மி/வி-2
நியூட்டனின் இயக்க விதிகள்
முதல்விதி    நிலைமம்  (நிறையை பொருத்து)
2ம் வதி      விசையின் வரையறை F=ma
தனி ஊசல் அலைவு நேரம் T = 2П√l/g
புவி ஈர்ப்பு முடுக்கம்       G = 4 П2 l/t2
இரட்டை திருப்புதிறன் அலகு Nm
எடை அலகு    கிகி எடை/ N
நிறை             கிகி

வேலை, திறன் , ஆற்றல்
W= FS
P (திறன்)= W/T
1 kwh   3.6 *106 J
1000 w பல்பு ஒருவினாடியில்  100 J வெப்பம் செலவழிக்கப்படுகிறது
ஆற்றலின் அலகு ஜூல்
நிலையாற்றல் mgh
அலை இயக்கம்
அதிவெண் அலகு  ஹெர்ட்ஸ் n=1/T
அலை திசை வேகம் V = nλ
ஒலியின் திசைவேகம் அழுத்தம் சார்ந்து இல்லை
அணுகரு இயற்பியல்
மின்காந்த அலைகல் திசை வேகம் C=Vλ   ,V -அதிர்வேண்
கண்ணு ஒளி    7.8*10-7 to  3.8*10-7  8*1014 to 3*1014
α  திசைவேகம் 1.4*107மி/வி-1 to  2.2*107மி/வி-1
γ------------------ 3*108 மி.வி-1
amu  =931 MeV
வினை வேகத்தின் அலகு mol L-1 S-1
298 k வெப்பநிலையில் நீர் அயணிபெருக்கதிறன் 1*10-14 mol-2 L-2
0.1m Hcl –ன்  Ph மதிப்பு  1
0.1 m NaoH -----------------13
நிர்மக் கரைசல் [H+]=[OH-]
N2+3N               2NH3
சலவைத்தூள் +Hcl = CcoCl2+ H20
பரிஸ சாந்து  Cuso4 .1/2 H20
ஜிப்சம்        Cuso4.2H20
வார்ப்பிரும்பு  2   to  5       C % Present
தேனிரும்பு    0.1  to  0.2    ------------------
கு          0.2 to   2     --------------------
நெஸ்லர் காரணி  பொட்டாசிம் அயோடை ல் கறைக்கப்பட்ட Hgl2
இருப்பு தாது
ஹேமடைட்
மாகனடை
இருப்பு பைரைட்டுகள்
கொதிநிலை  1808 K         உருகுநிலை 2648 K
அலுமினியம் தாது
பாக்சை
கிறையோலைட்
கோரன்டம்
கொதித்தல் 2323K            உருகுநிலை  933K
NH3 அம்மோனியம் குளோரைடு இரேக்க சொல் சால் அமோனியேக்
ஜோசப் பிரிஸ்ட்லி
ஹேமர் முறை பிரட்ஸ் ஹேபர்
சலபர் புறவேற்றுமை வடிவம்  S8
பிராஸ் முறை
உருகுநிலை  388 K                    
சல்பர் டை ஆக்சைடு J .பிரிஸ்ட்லி
H2So4 (Oil of Vitriol) ஆக்ஸினேற்றி
தொடுமுறையில் அதிக அளவு தயாரிப்பு
அடர் 98% H2So4   2%   H20
நிர்த்த 10% H2So4  90% H20

No comments:

Post a Comment