சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Monday, April 23, 2012

தாவரவியல்



Plants
v     செல் சுவர் உண்டு
v     கனிகங்கள் உண்டு
v     சென்ரோசோம் இல்லை
v     மைய பகுதியி பெரிய வாக்குவோலக் கொண்டது
v     திரவ உணவு  holophytic
v     சேமிப்பு உண்வு ஸ்டார்ச்  
v     இடம் விட்டு நகருவதில்லை  எளிய தாவரங்கள் தவிர  கிளாமிடோமானாஸ்
v     பால  பாலிலா இனப்பெருக்கம்
v     வளர்ச்சி மிண்டும், மிண்டும் நடைபெருகிறது

பல செல்கள் கொண்டவை
பர ஜீவி / வேறுபட்ட உணவு முறை Heterotrophic
கிளைகள் அற்றவை தவிர கடற்பஞ்சு . பவளபூச்சிகள்
நரம்பு மண்டலம் உண்டு
வளர் நுனி தெளிவாக இல்லை
வளர்ச்சி வரம்புடையன
கனிகங்கள் இல்லை  தவிர  யூக்ளினா
திட உணவு பெருபாலும் ஹோலோஸோயிக் முறை
கிளைக்கோஜன் சேமிப்பு உணவு

இடம் விட்டு நகரும்  தவிர   கடற்பஞ்சு . பவளபூச்சிகள்

பால்  பாலிலா இனப்பெருக்கம்

பிரிவு  பிரையோபைட்டா
வேர் தண்டு இலை வேறுபாடு இல்லை
சிலவற்றில  இந்த அமைப்பு காணப்படும்
பால் கேமிட்டோபைட் /பாலிலா இனபெருக்கம் ஸ்போரபைட்

வகுப்பு பிரையோபைட்டா
வகுப்புகள்
1.ஹெப்பாட்டிக்கே(ஈரல வடிவ தாலஸ்) எகா மார்கான்ஷியா
சில தண்டுடன் கூடிய இரு வரிசையில் அமைந்த உடல் அமைப்பை கொண்டவை ஸ்போரோபைட் குறுகிய வாழ்நாள் மட்டும் வாழும் எகா பெல்வியா
2.ஆந்தோசிரட்
கொம்பு போன்றா ஸ்போரோபைட் கொண்டது எகா ஆந்தோசிராஸ்
3.மஸ்ஸை  (மாஸஸ்)

வேறுபாடு கொண்டது நிண்ட நாள் வழும் எகா பாலிட்ரைக்கம்  ஸ்பேக்னம்
பிரிவு டெரிட்டோபைட்டா
பூக்கள் தோற்றுவிக்காது
அடி பக்கத்தில் ஸ்பொராஞ்சியங்களை தோற்றுவிகின்றன எகா நெப்ரோலெப்பிஸ்

பிரிவு ஸ்பெர்மடோபைட்டா விதை தாவரம்
ஜிம்னோஸ்பெர்ம்   விதை முடப்பாமல் இருக்கும்  எகா சைக்கஸ் குப்ரசஸ்
பைன்

கார்ல் லின்னேயஸ் ஸிவிடன்
நவின தாவரவியலின் தந்தை
இரு சொல் பெயர் அறிமுகம்
ஸிஸ்டமா நேச்சுரே
ஜெனிரா பிளாண்டாரம்
ஸ்பீஸிஸ் பிளாண்டாரம்

5 உலக  வகைப்பாடு(விக்டேக்கர்)
மொனிரா no nucleus bacteria ,blue green alage
புரோட்டிஸ்டா nucleus present
Plant protista alagae
Animal parotista   protosovao amiba paramisiyam
தாவர உலகம்
பூஞ்சைகள்
விலங்கு உலகம்

தாவரங்கள்


1.         பூவாத தாவரங்கள்
         1.தலோபைட்டா
a.         பாசிகள்
b.         யூலோ டிரிக்ஸ்
             2.பிரையோபை ட்டா
c.         ரிக்சியா

d.         மார்கேன்சியா

             3.டெரிடோபைட்டா

a)         பெரணி

b)         நெப்ரோலிப்பிஸ்


2.பூக்கும் தாவரங்கள்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
  ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
1.         ஒரு வித்திலை தாவரம்
2.         இருவிதிலை தாவரம்


விலங்குகள்
முதுகெலும்புள்ளவை
1)         மீன்கள்- முகில்

2)         இருவாழ்விகள்- தவளை 

3)         ஊர்வன - ஓனான்

4)         பாலுட்டிகள் - எலி

முதுகெலும்பற்றவை
1.         தொகுதி  புரோடோசோவா  அமிபா
2.         தொகுதி  துளையுடகிகள்   கடற்பஞ்சு
3.         தொகுதி  குழியுடலிகள்  ஹைட்ரா
4.         தொகுதி  தட்டைப்புழுவினன்  நாடாப்புழு
5.         தொகுதி  உருலைப்புழு  ஆஸ்காரிஸ்
6.         தொகுதி  வலைதசைபுழு  மண்புழு
7.         தொகுதி  கனுக்காலிகள்  கரப்பான் பூச்சி
8.         தொகுதி  மெல்லுடலிகள்  ஆப்பிள் நத்தை
9.         தொகுதி  முள்ளுடலிகள் நட்சதிர மீன்



செல் கோட்பாடு  ஸ்லிடன், ஸ்வார்ச் ஜெர்மன்
புரோட்டோபிளாசம்  வில்சன் 1925 கூழ்ம நிலை
பிளாஸ்மா  75 Aο
எண்டோபிளாச வலை  போர்ட்டர் 1947
கோல்கை உறுப்பு  காமிலோ கோல்கை 1898
ரைபோசோம்  பாலட் 1955
லைசோசோம் கிருஷ்டியன் டி டிவே 1955
மைடாசிஸ்   பிளமிங்
செல்பிரிதல் காரியோகைனசி
ஒர் செல் உயிரு எமைட்டாசிஸ்
மெண்டல் 1822-1884 (செக்கோஸ்லோவேகியா)
ஹாலந்து  ஹியூக்கோ டீவிரிஸ்
ஜெர்மன்   காரன்
ஆஸ்த்திரியா  ஷெர்மாக் மெண்டல் கொள்கையை உண்மையை அறிந்தனர்

வைரஸ்
முழுமையான் வைரஸ்  விரியான் எனப்படும்
DNA /RNA  எதேனும் ஒன்று காணப்படும்
புகையிலை  உருலை வடிவம்  (இவனேஷ்கி)
தாவரங்களின்  DNA Virus  Decrease
                RNA  Virus   Increase
Bacteria 
Mytocandria present
Milk   lacto
மாவுபுளித்தல்  ஸ்டிரேப் காக்கஸ்
நைட்ரஜன் நிலைநிறுத்தும்
•           அசோட பாக்டர்
•           அன்பினா
•           அசோலா
•           நாஸ்டாக்
பூச்சி
கியூலக்ஸ் இரவில் கடிக்கும  பைலேரிய புழுவை பரப்பும்
பிளிபோடோமஸ் ஷிஷ்மேனியாஸ்  பெண் கொசு பரப்பும்
பிலேரியாசிஸ்  ஊச்சநேரியாபிரங்காப்டி  யானைகால் வியாதி
டெங்கு காய்சல்   பிலேவி வைரஸ்
முளைக்காய்ச்சல்   என்செபாலிடிஸ்
காலரா  விப்பிரியோ கலாரே
NMEP   (1958  Nationalmalaria eradicate programme)
Entomppilly    பூச்சி
Ortithopilly     பறவை
Chiroplerphy   வௌவால்
Animopilly     விலங்கு
Hytrophily       நீர்

1972           வனவிலங்கு பாதுக்காப்பு
1973    1992   யானை  பாதுக்காப்பு
              

உயிர் நூட்பவியல்
1.         1982 National bio technology of  board)

2.         1986     தனிதுறை


பொருத்துக

1.         பென்சிலியம்-----கொனிடியம்
2.         கேரா------------நீர் தாவரம்
3.         நிட்டம்---------- மலரும் தாவரம்
4.         பாலிடிரைக்கம்----ஒரு பால் தாவரப்பண்புகள்
5.         கேரட்----------- வேர்
6.         வேர்க்கடலை-----வித்திலை
7.         வெண்டை--------கனி
8.         உருளை--------- தண்டு
9.         காபின்-----------காபி
10.       ஓபியம்-----------பாப்பி
11.       நிகோடின்-------- புகையிலை
12.       குவினைன்--------சிங்கோனா
Hydropytes-----------------  நீர் தாவரங்கள் 
Mesophytes----------------- இடைநிலை தாவரங்கள் 
Xerophytes------------------ வறண்ட தாவரங்கள் 
நண்ணிரில்-----------------  வாழ்வன
Zoospore--------------------  நகரம் தன்மையுடையன்

அமிபா வர்ட்டிசெல்லா வால்வாக்ஸ் கிளாமிடோமாஸ்
செல் கோட்பாட்  ஸ்லிடன் , ஸ்வாச் (Germany)
Protoplasam  Willson  1925 (கூழ்மம்)
Plasma patalam  750 A
எண்டோபிளாச வலைபின்னல் போர்ட்டர் 1947
கோல்கை உறுப்பு  காமில்லோ கோல்கை
சென்டிரோசோம்   விலங்கு செல்லின் மட்டும் காணப்படும்
லைசோசம்  கிறிஸ்டியன் டி டுவே 1955
Mytosis  •பிளமிங்
AMytosis ஒரு செல்
செல் பிரிதல்  உட்கரு  கேரியோகைனசிஸ் 


மெண்டல்  செக்கோஸ்லோவேலியா 1822- 1884 வரை
Holland  ஹியூகோடீவரிஸ்
Germany  காரல் காரன்ஸ்
Asthiria   வான்  ஷெர்மார்க்
காலஸ் என்பது  வேறுபடாத நிலையில் இருக்கும் திசு
குரமோசோம்களின் எண்ணிக்கை நிலைநிறுத்தப்படுவது மயோசிஸ்
வாஸ்குலார் கிரிப்டோகேம்கள்  டெரிட்டொபைட்டுகள்
ஈஸ்ட்டுகள் நொதித்தல் ஈடுபட சர்க்கரை
செயற்கைப்பட்டு  இயற்கை இழைகள்
மங்கையர் கூந்தல் எனப்படுவது  அடியாந்தம்
தாவர செல் விலங்கு செல்லிருந்து வேறுபடுவது  செல் சுவர்
ஸ்போர்ரோபைட் எதிலிருந்து வளச்சியடைகிறது  சைக்கோட்
புவி ஈர்ப்பு நாட்டம் கண்டறியும் கருவி கிளினோஸ்டாட்
கேனாங் போட்டோ மீட்டரி அறியப்படுவது நீராவிபோக்கு
ஸ்டார்ச்சை நீராற் பகுத்தால் கிடைப்பது குளுக்கோஸ்
அக்மார் நிறுவனம் அமைந்துள்ளது  கோயம்புத்தூர்
சோரை உடைய இலைகளுக்கு என்னபெயர் ஸ்போரோபில்கள்


பென்சிலியம்   என்பது பூஞ்சை, பச்சை மோல்டு
மிகசிறிய மலரும் தாவரம்  உல்பியா
ரைபோசோம்கள்  புரத உற்பத்தி
செல் கடினத் தன்மைக்கு கோலன்கைமா
எது குறுகிய பரவு தன்மை தாவரம் ஜிங்கோ
மரக்கட்டை எதிலிருந்து உருவாகிறது  முதலாம் சைலம்
பெர்ரி வகை கனி  தக்காளி
DNA  அமைப்பை கண்டறிந்தவர்  வாட்சன் கிரிக்
மண்ணற்ற நிலையில் தாவ்ரம் வளர்க்கும் நிலை ஹைட்ரோபோனிக்ஸ்
ஸ்போர் என்பது ஒரு  பாலிலா இனப்பெருக்கம்
இயற்கையில் அமோனிகாரணம் நடைபெறும் இடம் சாக்கடை
பாசி என்பது  பச்சை தாவரம்
தேங்காய் இயற்கையாகப் பரவுதல்  நிரின் முலம்
நைரஜன் காணப்படும் கரிம சேர்மங்கள்  புரதங்கள்
எது உச்சநிலைக்கோட்பாடு முள்காடு
ஜெயா எதன் பெயர் நெல்
தாவர வளர்ச்சிக்கு  அக்சிஜன் இரும்பு பாஸ்பரஸ்
சவ்வூடு பரவல்  விறைப்பழுத்தம்
தாவரங்கள் நீர் ஊறிஞ்சும் தன்மை சூரிய ஒளி இருக்கும் போதுமட்டும்
ஒளிச்சேர்க்கையால் உருவாகும் முதல் நிலையான் விளைபொருள் ஸ்டார்ச்
ளோயம் திசுக்கள்  சல்லடைத் தட்டுகளால் ஆனவை
பைலிபெரஸ் தளம் எதிலிருந்து உருவாகும்  புறதோல் உயிரணுக்கள்
தோல் சதைப்பற்று ஒற்றையடுக்காக ஸ்டீலின் வெளிபுறத்தில காணப்படும்
தாவரங்களின் சாறேற்றம் பற்றிய டிக்ஸன் ,ஜாளி என்ற விஞ்கானிகள் எந்த அடிப்படையில் முறை செய்தனர்  நீர் முலக்கூறுகளின் பிணைப்புச் சக்தி
பெரனியின் புரோதாலஸ் என்பது   கேமிட்டோபைட்
காற்று நீர் இடைப்பகுதியி வாழும் உயிரி நியூஸ்டான்
ஜெம்மா காப்பு செல்கள் இவற்றில் காணப்ப்டுகிறது மார்கான்சிஸ்
பின்னோக்கி பறக்கும் பறவை  ஹம்மிங் பறவை
இலை நுனியில் நீர்திவலைகள் தோன்ற காரண்ம் கட்டேசன்
பயணிகள் பனை எனப்ப்டுவது ராவனெலா மடகாஸ்காரியென்ஸிஸ்
கம்பிலை உள்ள தாவரம்  அகேசியா மெலானாக்ஸைலான்
பாலிப்ளாய்டுகளை செயற்கை முறையில் தயாரிக்க கால்சிசின்
பேனோபிராசிக்காவை கண்டுபித்தவர்  கார்சான்கோ
பாதி இலை சோதனை Co2
Co2 ஏற்பானாகச்  செயல்படுவது  RUBP
ஆக்ஸிஜனற்ற ஒளிச்சேர்க்கையில் எலட்ரான் அளிப்பானாக  H2s
கொழுப்பு என்பது லிபிட்

ரோஸ் உட்  தாவரம் டால்பெர்ஜியா லாட்போலியா

ஒளிச்சேர்க்கை
H2o +Co2    சூரிய ஆற்றல்    கார்போஹைட்ரேட்


வறல்வரம் ஒபுன்ஷியா, சேரேயஸ் , பியூட்டியா பிராண்டோசா
 தாவரம் சிற்றினம் அதிகம் காணப்படுவது  இந்தியா



ஒளிச்சேர்க்கை
H2o +Co2    சூரிய ஆற்றல்    கார்போஹைட்ரேட்

ஒளிச்சேர்க்கை
 தாவரங்கள்
 பாக்டீயங்கள் மட்டும் நடைபெறும்
1.ஒளிச்சேர்க்கை  1 ஒளிச்செயல்
  2.இருட்செயல் (கால்வின் சுழர்ச்சி)
  பசுங்கனிகத்தின் சிட்ரோமா பகுதியில் நடைபெரும்
2.கிளைக்காலிஸ்   Cytopalasam (Glusose to pairuvic acid) 2 ATP given
கிரப் சுழர்ச்சி (Citric Acid)    Mytocandria
அமிலங்லள்  3 கார்பாக்சிலி தொகுதிகளைக் கொண்டது
3. எலக்ரான் கடத்தும் சங்கிளி
H+ O2 =H2O  ஆக்ஸிஜன பயன்படுகிறது 36 ATP கிடைக்கும்


காற்றில்லா சுவாசம்
      கிளைக்காலிஸ் நடைபெறும் இறுதியில் எத்தில் ஆல்கஹால்
      பைருவிக் அமிலமதான் லாக்டிக அமிலமாக மாறும்
குளுக்கோஸ் - பைரிவிக் அமிலம்- எத்தில் அல்கஹால்
லாக்டோஸ் -பைருவிக அமிலம் - லாக்டிக் அமிலம்

DNA CONTAIN
2          நீயாக்ளியஸ்
3          மைடொகாண்டிரியா
4          Chloaroplast
மண்னை காரமாக் மாற்றுவது   கார்பனேட்
குளச்சல் துறைமுகம் கண்ணியாகுமாரி
சர்வதேச தேதிக் கொடு  செல்லுவது  180 Greenwhich
Blood pressure   தமனி
நிரின தற்கால கடினதன்மைக்கு காரணாம் கால்சியம் கார்பனேட்
மின்சார அளவினை அம்மிட்டர்
Ultra violet invention  ரிட்டர்
குளோரபார்ம்  யங்சிம்சன்

கிரையோபயலாஜி  உயிர்களின் கட்ம்குளிர் விளைவுகளை பற்றிய படிப்பு
ஆட்டிக்காலஜி  ஒரு தனிதாவத்தின் வாழ்க்கை சுற்று அதன் சுற்றுச் சுழலை கொண்ட படிப்பு


  

No comments:

Post a Comment