சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Monday, April 23, 2012

முக்கிய ஆண்டுகள் சில



1930    உப்பு சக்தியா கிரகம்/ தண்டி யாத்திரை/ சட்டமறுப்பு இயக்கம்,
   அடையார் ஒªவை இல்லம் (முத்து லெட்சுமி)
1387 பாமினி அரசு தோற்றம்
1453 துருக்கியர் கான்டான்னோபிலை கைப்பற்றல்
1487 நன்னம்பிகை முனையை அடைந்தவர் பார்த்தலோமிய டயஸ்
1764  பிளாசி போர்
1679 ஜெசியா வரி மீண்டும் (ஒªரங்கசிப்)
1793 நிலையான நிலவரி திட்டம்
1781 பிரான்சு லேமண்ட் தந்தியை கண்டுபிடித்தார்
1824 சென்னை மகாணத்தில் தாமஸ் மன்றோ ஆளுநராக பதிவி ,       சரஸ்வதி மகால்
1829 சதி ஒழிப்பு
1833 மகல்வாரி திட்டம்
1835 மருத்துக்கல்லூரி 1854 பல்கலைக்கழகமாக மாற்றம்
    ஆங்கில ஆட்சி மொழி, .அதிகாரம் 3 பட்டியலாக பிரித்தது
1853 முதல் ரயில் பாதை மும்மை- தானே (34 மைல்)
1854 சார்லஸ் உட் அறிக்கை
1856 சென்னை - அரக்கோணம் ரயில் பாதை (2nd)
1856 விதவை மறுமணம் சட்டம்
1856 The General service Enlistment Act
1857 தமிழகத்தில் பெரும் பகுதி ரயத்துவாரி அமுல்
1857 தந்தி (டல்ஹௌசி பிரபு)அறிமுகம்
1867 சைக்கிள் கண்டுபிடிப்பு
1875 இந்தியா வானிலை மையம், தலைமை புனே
1882 ஹண்டர் குழு
1882 வந்தே மாதரம் வெளியிடு
1883 ஏரி புதுபிக்கும் திட்டம் ,புதிய பன்ணைமுறை
1891 சென்னை சட்ட கல்லூரி
1897 இராமகிருஷ்ண இயக்கம் தொடக்கம்
1911 டெல்லி தலைநகர் மாற்றம் (ஹார்டிஞ்சு பிரபு)
     வாஞ்சிநாதன் ஆஷ் துறையை சுட்டு கொலை
1914-18 முதல் உலக போர்
1915 இந்தியா பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது
1916 தென்னிந்திய விடுதலை சங்கம்
1917 நிதிகட்சி அன்னிபெசன்ட் கல்கத்தா காங்கிரஸ் மாநாடு  முதல் பெண்
1919 இரட்டை ஆட்சி ,உலக நாடுகள் கழகம் (League of  National)
1920 நிதிகட்சி சுப்ராயலு ஆட்டி அமைத்தல்
    முஸ்ஸிம் அலிகார் பல்கலைக்கழகம்
1921 சாந்திநிகேதனில் விஸ்வபாரதி பல்கலைக்கழகம்(தாகூர்)
    சென்னைக்கு வேல்ஸ் இளவரசர் வருகை
          Population Higher Rate
1922 உடல் ஊனமுற்றொருக்காக இயக்குநரகம்
1925 பெரியார் குடியரசு பத்திரிக்கை
1924 வைக்கம் போராட்டம் வெற்றி(பெரியார்)
     இந்தியாவின் ஒலிம்பிக் சங்கம்
1926 தொழிற் சங்கசட்டம்
1929 அண்ணமலை பல்கலைக்கழகம்,நிலவள வங்கி
     இந்திய அரசி தேர்வாணையக்குழு
1930 தேவதாசி ஒழிப்பு சட்டம்
1931 சென்னையில் முதல் பேசும் படம்,
     கடைசி ஜாதிவாரி மக்கள்தொகைகணக்கெடுப்பு
1934 மேட்டூர் திட்டம்
1935 மாகாண ஆட்சி , இந்திய சுரங்கச் சட்டம்
1935- 45 2 ம் உலக போர்
1936 இந்திய வானொலி நிலையம்
1937 வார்தா கல்வி திட்டம் (காந்தி)
1938 ல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில், பெரியார் பட்டம் வழங்கள்
1943 தமிழ் இசை சங்கம்
1944 சார்ஜன் கல்வி திட்டம்
1948 இந்திய தொழிற்சங்கம் சட்டம்,2. ஐ.நாடு மனித உரிமை பிரகடனம்
1948 Dr, Radha krishnan கல்விகுழு அதன்படி 1949 ல் மாற்றம்.
      மின்பகிர்வு திட்டம்
1940 தனி நபர் சக்தியாகிரகத்தை தொடங்கி வைத்தவர் ஆச்சாரியா வினோபா பாவே
1951 தோட்ட தொழிலளார் சட்டம்
      பூமிதான இயக்கம்  (ஆசார்ய வினோவாபாவே) , சர்வோதயாஇயக்கம்
1952 மே-13 முதல் நாடளுமன்ற கூட்டட்த்தொடர்
1953 லெட்சுமனன் சுவாமி மற்றோர் கல்விக்குழு (கற்றலும் செயலும்)
    மாநில சீரமைப்பு தலைவர் பாஸல் அலி
1954 திருமணச் சட்டம்
      தமிழ்நாடு சமூக நலவாரியம்
1955  இந்து திருமண சட்டம் , பான்டுங் மாநாடு,
      ஊனமுற்றோர் சட்டம், திண்டாமை சட்டம் (1983 ல் திருத்தப்பட்டது)
1956 இந்து வாரிசு உரிமை சட்டம், இந்து இளவர் மற்றும்  காப்புரிமை சட்டம்
1957 தேசிய பண்டக கழகம்
     தமிழ்நாடு மின்சார வாரியம்
1958 தேசிய மலேரியா ஒழிப்பபு திட்டம்
          NAFED National Agriculturar Co- Operation marketing Federation
1960 பாரத மின்னனு தொழிற்சாலை திருச்சி
1960 சிறார் நல வாரியம்
1961 பெண்கள் சிசுவதை சட்டம்
     அனிசேரா மாநாடு(பெல்கிரேடு)
     மகப்பேறு சலுகை திட்டம்     
     வரதட்சனை சட்டம்(1984 T.N ல் திருத்தப்பட்டது)
1961-62 மாநிலங்களில் நில உச்ச வரம்பு சட்டம்
1962 காங்கிரஸ் மாநில ஆதிக்கம் இழந்தது
1963 திராவிட நாடு கருத்தினைஅண்ணா வெளியிட்டார்
      இயல் ,இசை நாடகம் க்கு கலைமாமனி விருது வழங்கிவருகிறது
1964 பொதுவுடமை கட்சி பிளவு
      கோத்தாரி தேசிய கல்சிக்குழு(ஒரேமாதிரி கல்விதிட்டம்)
      பள்ளி மாணவர்கள் நலத்திட்டம்
1965 பசுமைபுரட்சி திட்டம்
     IFC Iindian Food Corporation
1966 Seed Act  1988 the New Policy of Seed Development
1967 முதல் ராக்கெட் ரோகினி , திரைபடம் அலிம் அரா
1970 தமிழ் பயிற்று மொழி கல்லூரிகளில்
1971 அமெரிக்கா மனித உரிமை மசோதா நிறைவேற்றல்
      வரதச்சனை ஒழிப்பு சட்டம்
      மருத்துவரிதியாக கரு கலைப்பு சட்டம்
      Agriculture Price Commission
      மிசா சட்டம்
1972  வ.உ.சி சிதம்பரம் நினைவு தாபல் தலைவெளியீடு, பின் கோடு அறிமுகம்
       MPEDA Marine Products Exports Development Authority
1973 கூட்ருறவு கொள்கை
1974 முதல் அணுகுண்டு சோதனை
1975 முதல் வின்கலம்  அர்யப்பட்டா
1976 சம ஊதிய சட்டம், கான்பூர் செயற்கை உடல் உறுப்புகல் தாயரிப்பு நிறுவனம்
1977 குடுப்ப நலத்திட்ட வழிமுறைகள் பற்றிய சிற்றுண்டி சாலை அணுகுமுறை(Cafertia Apporoach)
1978  ஐ.நாடு பெண்கள் ஆண்டாக அறிவிப்பு
       முதல் சோதனை குழந்தை பிறப்பு
       சிப்கோ இயக்கம்
1979  ஐ.நாடு குழந்தைகள்ஆண்டாக அறிவிப்பு
1980 மாவட்ட தொழில் மையம்
      India Forest Strick Law
1983 கிரமபுற மக்களின் நலச்சங்கம் (WARD)
1984 Dec 4 கோபால் விஷவாயு கசிவு (மெத்தில் ஐசோசயனேட்)
1985 இந்திரா அவாஸ் யோசனா
      ஏர் இந்தியா வமானம் கனிஷ்கா விபத்து
1986 புதிய கல்விக் கொள்கை , செர்னோபில் ரஷ்யா அணூ உலை கசிவு
1989 ஜவகர் வேலைவாய்ப்பு திட்டம், முத்துலெட்சுமி மகப்பேறு திட்டம்
      ஒட்டு வயது 21 லிருந்து 18 குறைக்கப்பட்டது (ராஜிவ் காந்தி)
1990 தேசிய பெண்கள் அணையச் சட்டம்
1991 வளைகுடா போர்
     Denkel proposals
1992  செயல் திட்டம் (கரும்பலகைத் திட்டம்)       
1992 சிறுபான்மையினர் தேசிய ஆணையம்,தொட்டில் குழந்தை திட்டம்
1993  இராஷ்டிரிய மகிள கோஷ்/ பெண்களுக்கான தேசிய கடன்
1993 பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டம்
1993 தமிழ் இசை கழகம் மற்றும் பொண்விழா ,IUPAC NAME ஆண்டு
1993 வியன்னாவில் மனித உரிமை மாநாடு தேசிய மனித உரிமை அணையம்  
      1994 விதிகள் நடைமுறை  
1994 பிளேக் நோய்
1997 தேசிய ஊனமுற்றோர் வளர்ச்சி நிதி நிறுவணம்
1997 பாலிக சம்ரிதி யோஜனா 1999 மாற்றம் செய்யப்பட்டது
      அருந்ததி ராய் புக்கர் பரிசு பெற்றார் , The Gold of Small things
      மேகாலாயா - ஷில்லாங், ஆலப்புழா ஊர்
1998 சுவ- சகதி திட்டம் /சுய உதவி குழு
      அணுகுண்டு சோதனை
1999 யுரோ பணம் அறிமுகம் இங்லாந்து ஏற்ற வில்லை
2006 புகைபட வாக்களர் அட்டை(சேஷன்) அறிமுகம்
    
முதல் கார்நாடாக போர் 1946-48 எய்-லா சாப்லேல் உடன்படிக்கை
2 ம ---------------------------1749-54 -------------------------------------------
3 ம ----------------------------        பாரிஸ் உடன்படிக்கை(1763)
             3ம் கார்நாடாகப்போர் ஐரோப்பாவி நடந்த 7 ஆண்டுபோர் காரனம்
முதல் மைசூர் போர் 1767-69 மாதராஸ் உடன்படிக்கை
2 -------------------------1780-84 மங்களுர் உடன்படிக்கை
3 --------------------------1986-93 சீரங்கப்பட்டிணம் உடன்படிக்கை
4---------------------------1799     ---------------------------------------
பிரான்ஸ் கிழக்கு இந்தியா கம்பேனி 1664
டச்சு -----------------------------------------1609 (தேவாம்பட்டினம்)
டேனியல்------------------------------------
ராயத்துவாரி காரன்வாலிஸ் நியமனம்  அலெக்சாந்தர் , தமாஸ் மாண்றோ
              ( விவசாயிக்கும் அரசுக்கும் நேரடி தொடர்பு)
ஜனசங்க கட்சி -ஷ்யாமா பிரசாத் முகர்ஜி
தமிழரசு கட்சி - மா.பொ.சிவஞானம்
ராசக்கர் இயக்கம் ----------காசிம் ராஸ்கி
அஜாத சத்துரு என அழைக்கப்பட்ட அரசியல்வாதி-----பைரோன்சிங் ஷெகாவத்
உலகி 3 பெரிய அணு விபத்து
1969 சுவிட்சர்லாந்து லூசன்ஸ் அணு உலை
1979 அமெரிக்கா  3 மைல திவு அணு உலை
1986 ரஷ்யா உக்ரைன் செர்னோபில் அன்டை நாடுகள் கூட பாதியுத்
1984 Dec 10 India  Madhya pradesh Bopal

Co -operation india 1882 , In  Madras 1882
Fedric Nicholson  Study germany
1904 passed
1861 Archaeological Survey of India ,New Delhi
1948 National Library kolkata
1949 National Museum, New Delhi

No comments:

Post a Comment