தமிழ்
|
எண்
|
வினா
|
விடை
|
21.
|
மகாபாரதத்தின்
படி துரியோதனன், பீமன்
இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர்?
|
பலராமன்
|
22.
|
”அஞ்சுகம்”
என்ற சொல் எதைக் குறிக்கும்?
|
கிளி
|
23.
|
”தாய்மொழி”
என்பது?
|
தாய்
குழந்தையிடம் பேசுவது
|
24.
|
”கல் தோன்றி மண்
தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் உணர்த்துவது?
|
தமிழின்
பழமை
|
25.
|
இரண்டாம்
வேற்றுமை உருபு?
|
ஐ
|
26.
|
”வனப்பு”
எனும் சொல்லின் பொருள்?
|
அழகு
|
27.
|
”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
|
உம்மைத் தொகை
|
28.
|
அடிதோறும்
மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள்
கொள்ளும் வகையில் அமைப்பது?
|
கொண்டுக்
கூட்டுப் பொருள் கோள்
|
29.
|
”தளை” எத்தனை வகைப்படும்?
|
7
|
30.
|
”அஞ்சு”-இதில் உள்ள போலி?
|
முற்றுப் போலி
|
31.
|
மூவகைச்
சீர்களின் எண்ணிக்கை?
|
8
|
32.
|
மகரக்
குறுக்கத்திற்கான மாத்திரை அளவு?
|
3/4
|
33.
|
திராவிட மொழி____________?
|
ஒட்டு நிலைமொழி
|
34.
|
தொல்காப்பியத்திற்கு
உரை எழுதியவர்?
|
இளம் பூரணார்
|
35.
|
தமிழ்
நெடுங்கணக்கு எழுதும் முறை?
|
இடமிருந்து வலம்
|
36.
|
திராவிட மொழி
பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?
|
எமனோ
|
37.
|
அணி இலக்கணத்தை
விரிவாகவும், விளக்கமாகவும்
எடுத்தியம்பும் இலக்கண நூல்?
|
தண்டியலங்காரம்
|
38.
|
தொல்காப்பியம்
குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்?
|
3
|
39.
|
களவியலுக்கு உரை
எழுதியவர்?
|
நக்கீரர்
|
40.
|
தொல்காப்பியம்
எத்தனை பிரிவுகளை உடையது?
|
3 (எழுத்து,
சொல், பொருள்)
|
41.
|
நாற்கவிராச
நம்பி எழுதிய நூல்?
|
அகப்பொருள்
|
42.
|
மயிலுக்குப்
போர்வை ஈந்த வள்ளல்?
|
பேகன்
|
43.
|
முற்றியலுகரத்தில்
முடியும் எண்?
|
7
|
44.
|
பத்துப்பாட்டு
நூல்களில் அளவில் சிறியது?
|
முல்லைப் பாட்டு
|
45.
|
எழுவாய் தானே
ஒரு செயலை செய்யுமாயின் அது _______________
எனப்படும்?
|
தன்வினை
|
46.
|
பொருள்பட
சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
|
யாதும் ஊரே யாவரும் கேளீர்
|
47.
|
”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
|
உவமையணி
|
48.
|
”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?
|
திருமூலர்
|
49.
|
”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி
வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?
|
தேசிக விநாயகம் பிள்ளை
|
50.
|
வேற்றுமைப்
புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்?
|
”ட” கர மெய்
|
51.
|
செய்யுளில்
முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி
வருவது?
|
மோனை
|
52.
|
”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?
|
சத்திமுத்தப் புலவர்
|
53.
|
”நாள்” எனும்
வாய்ப்பாட்டின் இலக்கணம்?
|
நேர்
|
54.
|
வெண்பா எத்தனை
வகைப்படும்?
|
5
|
55.
|
அடியின் வகை?
|
5
|
56.
|
வஞ்சிப்பாவின்
ஓசை?
|
தூங்கலோசை
|
57.
|
இயல்பு வழக்கு
எத்தனை வகைப்படும்?
|
3
|
58.
|
இலக்கண
முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது?
|
இலக்கணப்போலி
|
59.
|
சான்றோர்
அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது?
|
இடக்கரடக்கல்
|
60.
|
வலிமிகுந்த
சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
|
பலாச்சுளை
|
61.
|
”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?
|
நக்கீரர்
|
62.
|
அகத்தியர் சைவ
சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா? தவறா?
|
சரி
|
63.
|
தைத் திங்கள்
முதல் நாள் கொண்டாடப்படும் விழா?
|
பொங்கல்
|
64.
|
பரணர்
எம்மன்னனின் சம காலத்தவர்?
|
கரிகாலன்
|
65.
|
பொய்கையார்
இயற்றிய இலக்கியம்?
|
களவழி நாற்பது
|
66.
|
வாகைப் பரந்தலை
போரை நடத்திய மன்னன்?
|
கரிகாலன்
|
67.
|
முதல்
சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?
|
காய்ச்சின வழுதி
|
68.
|
பல்யானை
செங்குட்டுவன் தந்தை?
|
உதயஞ்சேரலாதன்
|
69.
|
கரூரைத்
தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு?
|
இரும்பொறை
பிரிவு
|
70.
|
தகடூரை ஆண்ட
அதியமானை வென்ற சேரன்?
|
பெருஞ்சேரல்
இரும்பொறை
|
71.
|
கரிகாலனைப்
பேரரசராக அறிவிக்க உதவிய போர்?
|
வெண்ணிப் போர்
|
72.
|
திருமாவளவன்
என்ற பெயர் கொண்ட சோழன்
|
கரிகாலன்
|
73.
|
கோச்செங்கெணன்
என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்?
|
களவழி நாற்பது
|
74.
|
கோவூர்கிழார்
எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?
|
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி
|
75.
|
கொல்லிமலை ஆண்ட
சிற்றரசர்?
|
ஓரி
|
76.
|
”ஆய்” என்ற மன்னர் ஆட்சி
புரிந்த மலை?
|
பொதிகை மலை
|
77.
|
பரம்பு மலையை
ஆண்ட மன்னர்?
|
பாரி
|
78.
|
திருக்கோவிலூர்
பகுதியை ஆண்ட மன்னன்?
|
காரி
|
79.
|
இனிமைத் தமிழ்
மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
|
பாரதிதாசன்
|
80.
|
”கனியுண்டு”-இச்சொல்லின்
இலக்கணம்?
|
உரிச்சொல்
|
81.
|
மயொங்கொலி
எழுத்துக்களின் எண்ணிக்கை?
|
8
|
82.
|
”காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?
|
முற்றெச்சம்
|
83.
|
”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?
|
அழ. வள்ளியப்பா
|
84.
|
”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?
|
நன்னெறி
|
85.
|
”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில்
சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது?
|
இரட்டைக்கிளவி
|
86.
|
”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?
|
பாரதியார்
|
87.
|
”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?
|
பாரதிதாசன்
|
88.
|
”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
|
கவிமணி
|
89.
|
”மறவன்” எனும் சொல்லின்
பொருள்?
|
வீரன்
|
90.
|
”கொன்றை வேந்தன்”-ஆசிரியர்?
|
அவ்வையார்
|
91.
|
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர்?
|
திருவள்ளுவர்
|
92.
|
தமிழைப் போன்று
மிகப் பழமையான மொழிகளில் ஒன்று?
|
லத்தீன்
|
93.
|
”பிச்சி” என்னும் சொல்லின்
பொருள்?
|
முல்லை
|
94.
|
மயிலுக்குப்
போர்வை ஈந்த வள்ளல்?
|
பேகன்
|
95.
|
இடைச்சங்கம்
இருந்த இடம்?
|
கபாட புரம்
|
96.
|
”சித்திரப்பாவை”-ஆசிரியர்?
|
அகிலன்
|
97.
|
”திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்?
|
பரஞ்சோதி
முனிவர்
|
98.
|
”பெண்ணின் பெருமை”-ஆசிரியர்?
|
திரு.வி.க.
|
99.
|
”பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்?
|
பாரதியார்
|
100.
|
இந்திய
விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராக இருந்தவர்?
|
நாமக்கல் கவிஞர்
|
101.
|
"ஆ” என்ற ஓரெழுத்து ஒரு
மொழியைக் குறிக்கும் சொல் எது?
|
பசு
|
102.
|
இசையை
வெளிப்படுத்தும் சொல் எது?
|
பாடு
|
103.
|
”கட கட” என்பது?
|
இரட்டைக்கிளவி
|
104.
|
”முகமை” என்பதன் பொருள்
என்ன?
|
கிடங்கு
|
105.
|
திடீரென வீசிய
சூறைக்காற்றால் வாழை ____________
அழிந்தது.
|
தோப்பு
|
106.
|
”அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச்
செய்தவன் யார்?” என்று பாடியவர் யார்?
|
அழ. வள்ளியப்பா
|
107.
|
”மாரிக் காலம்” என்றால் என்ன?
|
மழைக்காலம்
|
108.
|
அ___ல் எங்கே போகிறது?
|
ணி
|
109.
|
இ___ ___ ர். பூர்த்தி செய்க?
|
ள, நீ
|
110.
|
பணிப்பென்
என்பதன் பொருள் என்ன?
|
வேலைக்காரி
|
111.
|
சரஸ்வதிக்கு
கோயில் உள்ள இடம்?
|
கூத்தனூர்
|
112.
|
இராமாயணத்தில்
விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார்?
|
பரசுராமன்
|
113.
|
ராகங்கள்
மொத்தம் எத்தனை?
|
16
|
114.
|
மகாபாரதத்தில்
கிருஷ்ணன் எந்த மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தார்?
|
கோவர்த்தன மலை
|
115.
|
செம்மொழி
தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது?
|
2008
|
116.
|
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது?
|
தமிழ்
|
117.
|
மூதுரையை
இயற்றியவர் யார்?
|
அவ்வையார்
|
118.
|
யாருக்கு செய்த
உதவி கல்மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும்?
|
நல்லவர்
|
119.
|
”மூதுரை”-இயற்றியவர்?
|
அவ்வையார்
|
120.
|
”பாண்டியன் பரிசு”-இயற்றியவர்?
|
பாரதிதாசன்
|
121.
|
"திருக்குறள்”-இயற்றியவர்?
|
திருவள்ளுவர்
|
122.
|
”நறுந்தொகை”-இயற்றியவர்?
|
அதிவீரராம
பாண்டியன்
|
123.
|
காலையில் __________ நன்று?
|
படித்தல்
|
124.
|
மாலையில் _____________ சிறந்த உடற்பயிற்சி?
|
விளையாடுதல்
|
125.
|
தமிழன்
மானத்தைப் பெரிதெனக் கருதி ____________
இழப்பான்.
|
உயிர்
|
126.
|
வெற்றி வேற்கையை
இயற்றியவர் யார்?
|
அதிவீரராம
பாண்டியன்
|
127.
|
பிறரிடம் தமிழன்
__________ வாங்கிட கூசிடுவான்?
|
தானம்
|
128.
|
பொம்மைகளைக்
கண்டு மயங்காத ____________ உண்டோ?
|
குழந்தைகள்
|
129.
|
அறிவியல்
பாடங்களைப் படித்தால் அறிவு _________?
|
வளரும்
|
130.
|
வேளாண்மையில் ___________ முறைகளைப் புகித்திட வேண்டும்?
|
இயற்கை
|
131.
|
தந்கத்தின் விலை
_______ கொண்டிருக்கிறது?
|
ஏறி
|
132.
|
சொற்கள் எத்தனை
வகைப்படும்?
|
4
|
133.
|
காலத்தைக்
காட்டும் சொல்லுக்கு என்ன பெயர்?
|
வினைச் சொல்
|
134.
|
காலம் எத்தனை
வகைப்படும்?
|
3
|
135.
|
”இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த காலத்தைக் குறிக்கிறது?
|
இறந்த காலம்
|
136.
|
”மருமக்கள் வழிமான்மியம்” என்ற நூலை இயற்றியவர்?
|
கவிமணி தேசிக
விநாயகம்
|
137.
|
நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு?
|
புன்செய்
|
138.
|
இரவு _______ பாராது உழைத்தால் முன்னேறலாம்.
|
பகல்
|
139.
|
மாணவர்களில்
பலர் விளையாடச் சென்றனர். _______
விளையாடச் செல்லவில்லை.
|
சிலர்
|
140.
|
செஞ்சிக் கோட்டை
எந்த மாவட்டத்தில் உள்ளது?
|
விழுப்புரம்
|
141.
|
திருக்குறளின்
சிறப்புப் பெயர்கள்?
|
உலகப்பொதுமறை
தெய்வநூல் முப்பால் உத்திரவேதம் பொய்யாமொழி வள்ளுவப்பயன் |
142.
|
சிலப்பதிகாரத்தின்
சிறப்புப் பெயர்கள்?
|
குடிமக்கள்
காப்பியம்
ஒற்றுமைக் காப்பியம் மூவேந்தர் காப்பியம் முதல் காப்பியம் தேசியக் காப்பியம் முத்தமிழ்க் காப்பியம் சமுதாயக் காப்பியம் |
143.
|
சீவக
சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்?
|
மணநூல்
முக்தி நூல் |
144.
|
அகநானூற்றின் சிறப்புப் பெயர்?
|
நெடுந்தொகை
|
145.
|
பெரிய
புராணத்தின் சிறப்புப் பெயர்?
|
திருத்தொண்டர்
புராணம்
|
146.
|
இலக்கண விளக்கத்தின்
சிறப்புப் பெயர்?
|
குட்டித்
தொல்காப்பியம்
|
147.
|
வெற்றி
வேற்கையின் சிறப்புப் பெயர்?
|
நறுந்தொகை
|
148.
|
மூதுரையின்
சிறப்புப் பெயர்?
|
வாக்குண்டாம்
|
149.
|
மணிமேகலையின்
சிறப்புப் பெயர்?
|
மணிமேகலைத்
துறவு
|
150.
|
நாலடியாரின்
சிறப்புப் பெயர்?
|
வேளாண் வேதம்
|
151.
|
திருமந்திரத்தின்
சிறப்புப் பெயர்?
|
தமிழ் மூவாயிரம்
|
152.
|
முதுமொழிக்
காஞ்சியின் சிறப்புப் பெயர்?
|
அறிவுரைக் கோவை
|
153.
|
தமிழ்த் தென்றல்
என அழைக்கப்படுபவர் யார்?
|
திரு. வி.
கலியாண சுந்தரம்
|
154.
|
தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
|
உ.வே.சாமிநாதர்
|
155.
|
நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
|
மீனாட்சி
சுந்தரனார்
|
156.
|
பண்டித மணி என அழைக்கப்படுபவர் யார்?
|
கதிரேசஞ்
செட்டியார்
|
157.
|
தமிழ் நாடகத்
தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
|
பம்மல்
சம்பந்தனார்
|
158.
|
தமிழ் நாடகத்
தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்?
|
சங்கரதாஸ்
சுவாமிகள்
|
159.
|
பாரதிதாசனின்
சிறப்புப் பெயர்கள்?
|
புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில்
|
160.
|
கவிமணி என்ற
சிறப்பிற்குரியவர்?
|
தேசிக விநாயகம்
பிள்ளை
|
161.
|
நாமக்கல் கவிஞர்
என்று அழைக்கப்பட்டவர்?
|
வெ. இராமலிங்கம்
பிள்ளை
|
162.
|
குழந்தைக்
கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்?
|
அழ. வள்ளியப்பா
|
163.
|
தொண்டை சீர்
பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?
|
சேக்கிழார்
|
164.
|
திராவிட சிசு
என்ற சிறப்பிற்குரியவர்?
|
திருஞானசம்பந்தர்
|
165.
|
திருநாவுக்கரசரின்
சிறப்புப் பெயர்கள்?
|
வாகீசர், தருமசேனர், அப்பர்
|
166.
|
மாணிக்கவாசகரின்
சிறப்புப் பெயர்?
|
அமுது அடியடைந்த
அன்பர்
|
167.
|
தம்பிரான் தோழர்
எனப்படுபவர் யார்?
|
சுந்தரர்
|
168.
|
கவிச்சக்கரவர்த்தி
என்ற சிறப்புடையவர்?
|
கம்பர்
|
169.
|
ஒட்டக்கூத்தரின்
சிறப்புப் பெயர்?
|
கவிராட்சஸன்
|
170.
|
பகுத்தறிவுக்
கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?
|
உடுமலை
நாராயணகவி
|
171.
|
திரையிசைத்
திலகம் யார்?
|
மருதகாசி
|
172.
|
____________ அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு
அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்?
|
கிருஷ்ணதேவராயர்
|
173.
|
தமிழ்நாட்டில்
சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்?
|
மெகஸ்தனிஸ்
|
174.
|
”வாரணம் ஆயிரம்” என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்?
|
ஆண்டாள்
|
175.
|
”மாதனு பங்கி” என்றழைக்கப்படுபவர்?
|
திருவள்ளுவர்
|
176.
|
செஞ்சியை ஆண்ட
மன்னர்களில் ____________________
தான் புகழ் பெற்ற மன்னன்?
|
தேசிங்கு ராசன்
|
177.
|
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது?
|
தமிழ்
|
178.
|
பொருந்தாச்
சொல்லைத் தேர்ந்தெடு? 1)பெறு 2)நடு 3)சுடு 4)பேறு
|
பேறு
|
179.
|
பொருந்தாச்
சொல்லைத் தேர்ந்தெடு? 1)தழால் 2)வெகுளி 3)மாட்சி 4)உணர்ச்சி
|
மாட்சி
|
180.
|
”வானினும்” - இலக்கணக்
குறிப்பு தருக?
|
உயர்வுச்
சிறப்பும்மை
|
181.
|
கள்ளைச் ”சொல் விளம்பி” என்று கூறுவது?
|
குழூஉக்குறி
|
182.
|
”கதவில்லை” - இத்தொடரில்
அமைந்த புணர்ச்சி?
|
முற்றியலுகரப்
புணர்ச்சி
|
183.
|
இடையுகரம்
இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு?
|
கரியன்
|
184.
|
ஆதிநீடலுக்கு
எடுத்துக்காட்டு?
|
பாசடை
|
185.
|
அடியகரம்
ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு?
|
பைந்தமிழ்
|
186.
|
தன்னொற்றிரட்டலுக்கு
எடுத்துக்காட்டு?
|
வெற்றிலை
|
187.
|
இயற்சொல்லுக்கு
எடுத்துக்காட்டு?
|
மரம்
|
188.
|
திரிசொல்லுக்கு
எடுத்துக்காட்டு?
|
மஞ்ஞை
|
189.
|
திசைச்சொல்லுக்கு
எடுத்துக்காட்டு?
|
பெற்றம்
|
190.
|
வடசொல்லுக்கு
எடுத்துக்காட்டு?
|
மதம்
|
191.
|
”நல்குரவு” - எதிர்ச்சொல்
தருக?
|
வலிமை
|
192.
|
”கேளிர்” – எதிர்ச்சொல் தருக?
|
பகை
|
193.
|
“மகிழ்ச்சி” எனும் பொருள்
தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது?
|
ஓ
|
194.
|
”தே” எனும் ஓரெழுத்து
ஒரு மொழிக்குரிய சொல் எது?
|
அருள்
|
195.
|
”வெகுளி” என்னும்
தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக?
|
வெகுள்
|
196.
|
முதனிலைத்
திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு?
|
கேடு
|
197.
|
”எல்” எனும்
சொல்லின் பொருள்?
|
கதிரவன்
|
198.
|
“எள்” எனும்
சொல்லின் பொருள்?
|
எண்ணை வித்து
|
199.
|
”சுளி” எனும்
சொல்லின் பொருள்?
|
சினத்தல்
|
200.
|
“சுழி” எனும்
சொல்லின் பொருள்?
|
கடல்
|
201.
|
ஐகாரக்குறுக்கத்திற்கு
எடுத்துக்காட்டு?
|
தலைவன்
|
202.
|
ஒளகாரக்குறுக்கத்திற்கு
எடுத்துக்காட்டு?
|
வெளவால்
|
203.
|
ஆய்தக்குறுக்கத்திற்கு
எடுத்துக்காட்டு?
|
முஃடீது
|
204.
|
மகரக்குறுக்கத்திற்கு
எடுத்துக்காட்டு?
|
போனம்
|
205.
|
”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்?
|
பாரதிதாசன்
|
206.
|
“தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்?
|
அப்துல் ரகுமான்
|
207.
|
“சிக்கனம்” எனும் நூலின்
ஆசிரியர்?
|
சுரதா
|
208.
|
“நாடு” எனும் நூலின்
ஆசிரியர்?
|
வாணிதாசன்
|
209.
|
அசதி, அக்கா,
அச்சம், அகம் –
அகர வரிசைப்படி சொற்களை சீர்
செய்க?
|
அகம், அக்கா,
அசதி, அச்சம்
|
210.
|
எல்லை, எத்தன், எண், எலி,
எஃகு - அகர வரிசைப்படி
சொற்களை சீர் செய்க?
|
எஃகு, எண்,
எத்தன், எலி,
எல்லை
|
211.
|
”எற்பாடு” பெயர்ச்சொல்லின்
வகை அறிக?
|
காலப்பெயர்
|
212.
|
“சாக்காடு” பெயர்ச்சொல்லின்
வகை அறிக?
|
தொழிற்பெயர்
|
213.
|
“கேடு” என்ற
சொல்லின் வேர்ச்சொல் எது?
|
கெடு
|
214.
|
“சாக்காடு” என்ற
சொல்லின் வேர்ச்சொல் எது?
|
சா
|
215.
|
“பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத்
திகழ்கிறார்” – எவ்வகை வாக்கியம்?
|
செய்தி
வாக்கியம்
|
216.
|
“காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்” – எவ்வகை வாக்கியம்?
|
பொருள் மாறா
எதிர்மறை வாக்கியம்
|
217.
|
வலதுபக்கச்
சுவற்றில் எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று?
|
வலப்பக்கச்
சுவரில் எழுதாதே
|
218.
|
அவன் கவிஞர்கள்
அல்ல – ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
|
அவன் கவிஞன்
அல்லன்
|
219.
|
”திவ்வியகவி” என்ற பெயரால்
அழைக்கப்படுபவர்?
|
பிள்ளைப்பெருமாள்
அய்யங்கார்
|
220.
|
மாதவியின்
மகளின் பெயர்?
|
ஐயை
|
221.
|
பாலை நில
மக்களின் பாட்டு?
|
வேட்டுவவரி
|
222.
|
செம்மொழியாக
உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி தரவரிசையில் எத்தனையாவது
இடத்தைப் பெற்றுள்ளது?
|
எட்டாவது இடம்
|
223.
|
”தமிழ் நெடுங்கணக்கு” என்று சூட்டப்படுவது?
|
தமிழ்
எழுத்துக்கள்
|
224.
|
சிந்து, வைகை,
யமுனை, கங்கை - அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
|
கங்கை, சிந்து, யமுனை, வைகை
|
225.
|
அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது?
|
எதுகை
|
226.
|
“கொன்றை வேந்தன்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
|
ஒளவையார்
|
227.
|
”கரி” எனும் சொல்
உணர்த்துவது?
|
யானை
|
228.
|
மயங்கொலி
எழுத்துக்களின் எண்ணிக்கை?
|
8
|
229.
|
சிங்கத்தின்
இளமைப் பெயர்?
|
குருளை
|
230.
|
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியவர்?
|
கனியன்
பூங்குன்றனார்
|
231.
|
தமிழின்
மிகப்பழமையான இலக்கண நூல்?
|
தொல்காப்பியம்
|
232.
|
”தழல்” எனும்
சொல்லின் பொருள்?
|
நெருப்பு
|
233.
|
“ஏறு போல் நட” எனக் கூறும் இலக்கியம்?
|
புதிய
ஆத்திச்சூடி
|
234.
|
“திணை” எனும்
சொல்லின் பொருள்?
|
ஒழுக்கம்
|
235.
|
கவிமணி எழுதிய
நூல்கள்?
|
மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி
|
236.
|
”தணித்தல்” என்பதன்
பொருள் என்ன?
|
குறைத்தல்
|
237.
|
முகர்ந்து
பார்த்தாலே வாடும் மலர்?
|
அனிச்சம்
|
238.
|
பத்துப்பாட்டு
நூல்களில் அகமா? புறமா? என்ற சர்ச்சைக்குரிய
நூல் எது?
|
நெடுநல்வாடை
|
239.
|
”குடவோலை முறை” பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது?
|
அகநானூறு
|
240.
|
”சங்கம்” என்ற சொல்லை முதன்
முதலில் வழங்கிய நூல்?
|
மணிமேகலை
|
241.
|
தமிழில் தோன்றிய
முழுமுதற் காப்பியம் எது?
|
சிலப்பதிகாரம்
|
242.
|
குமரகுருபரர் இயற்றிய
நூல்?
|
நீதி விளக்கம்
|
243.
|
பெண்பாற்
பிள்ளைத் தமிழின் பருவங்கள்?
|
10
|
244.
|
”பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய
கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்?
|
சேக்கிழார்
|
245.
|
நாலடியாரை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
|
ஜி.யூ.போப்
|
246.
|
ஆரிய அரசன்
பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு?
|
குறிஞ்சிப்
பாட்டு
|
247.
|
நேரிசையாசிரியப்
பாவின் ஈற்றயலடி?
|
முச்சீர்
|
248.
|
வெண்பாவின்
வகைப்பாடு?
|
6
|
249.
|
புறத்தினை
வகைப்பாடு?
|
12
|
250.
|
மக்கள் கவிஞர்
என்றழைக்கப்படுபவர்?
|
பட்டுக்கோட்டை
கலியாணசுந்தரம்
|
251.
|
”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?
|
வினைத் தொகை
|
252.
|
”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்?
|
ஈறுக்கெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம்
|
253.
|
”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்?
|
“மனோன்மணீயம்” பெ.சுந்தரனார்
|
254.
|
”ஜன கண மண” எனும் தேசிய
கீதம் பாடியவர்?
|
இரவீந்தரநாத்
தாகூர்
|
255.
|
“செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை இயற்றியவர்?
|
மகாகவி
பாரதியார்
|
256.
|
திருவருட்பாவை
இயற்றியவர்?
|
இராமலிங்க
அடிகளார்
|
257.
|
”திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்?
|
இராமலிங்க
அடிகளார்
|
258.
|
இராமலிங்க
அடிகளார் பிறந்த ஊர்?
|
கடலூர் மாவட்டம்
மருதூர்?
|
259.
|
இராமலிங்க
அடிகளாரின் பெற்றோர்?
|
இராமையா-சின்னம்மையார்
|
260.
|
இராமலிங்க
அடிகளார் எழுதிய நூல்கள் எவை?
|
ஜீவகாருண்ய
ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
|
61.
|
மக்களுக்கு
உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும்
நிறுவியவர்?
|
இராமலிங்க
அடிகளார்
|
262.
|
வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம் வாடியவர்?
|
இராமலிங்க
அடிகளார்
|
263.
|
”ஆர்வலர்”– பொருள் தருக?
|
அன்புடையவர்
|
264.
|
“என்பு”– பொருள் தருக?
|
எலும்பு (உடல், பொருள், ஆவி)
|
265.
|
”வழக்கு”– பொருள் தருக?
|
வாழ்க்கை நெறி
|
266.
|
”ஈனும்”– பொருள் தருக?
|
தரும்
|
267.
|
“ஆர்வம்”- பொருள் தருக?
|
விருப்பம்
|
268.
|
“நண்பு”- பொருள் தருக?
|
நட்பு
|
269.
|
“வையகம்”- பொருள் தருக?
|
உலகம்
|
270.
|
”மறம்”- பொருள் தருக?
|
வீரம்
|
271.
|
”என்பிலது”- பொருள் தருக?
|
எலும்பில்லாதது
(புழு)
|
272.
|
”வற்றல் மரம்”- பொருள் தருக?
|
வாடிய மரம்
|
273.
|
”புறத்துறுப்பு”- பொருள் தருக?
|
உடல் உறுப்புகள்
|
274.
|
திருக்குறளை
இயற்றியவர்?
|
திருவள்ளுவர்
|
275.
|
திருவள்ளுவர்
வாழ்ந்த காலம்?
|
கி.மு.31
|
276.
|
திருவள்ளுவரின்
வேறு பெயர்கள்?
|
செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார்
|
277.
|
திருக்குறளின்
பெரும் பிரிவுகள்?
|
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
|
278.
|
திருக்குறளில்
எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
|
133
|
279.
|
திருக்குறளில்
ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
|
10
|
280.
|
திருக்குறளில்
மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
|
1330
|
281.
|
திருக்குறள்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. சரியா? தவறா?
|
சரி
|
282.
|
திருக்குறளின்
வேறு பெயர்கள்?
|
முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை
|
283.
|
திருவள்ளுவர்
ஆண்டு கணக்கிடும் முறை?
|
கிறித்து ஆண்டு
(கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு
|
284.
|
தமிழ்த்தாத்தா
என்றழைக்கப்படுபவர்?
|
உ.வே.சாமிநாதய்யர்
|
285.
|
ஆடிப்பெருக்கில்
ஆற்றில் விட்ட பழைய ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தவர்?
|
உ.வே.சாமிநாதய்யர்
|
286.
|
தமிழ்த்தாத்தா
எந்த ஊரின் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்தார்?
|
ஈரோடு
மாவட்டத்தில் உள்ள கொடுமுடி
|
287.
|
குறிஞ்சிப்
பாட்டில் எத்தனை பூக்களுடைய பெயர்கள் உள்ளன?
|
99
|
288.
|
பத்துப்பாட்டு
நூல்களுல் ஒன்று?
|
குறிஞ்சிப்
பாட்டு
|
289.
|
குறிஞ்சிப்
பாட்டின் ஆசிரியர்?
|
கபிலர்
|
290.
|
தமிழகத்தில்
ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்?
|
கீழ்த்திசை
சுவடிகள் நூலகம்-சென்னை, அரசு ஆவணக் காப்பகம்-சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை,சரஸ்வதி மஹால்-தஞ்சாவூர்
|
291.
|
உ.வே.சாமிநாதய்யர்
பிறந்த ஊர்?
|
திருவாரூர்
மாவட்டம் உத்தமதானபுரம்
|
292.
|
உ.வே.சாமிநாதய்யரின்
இயற்பெயர்?
|
வேங்கடரத்தினம்
|
293.
|
தமிழ்த்தாத்தாவிற்கு
ஆசிரியராக இருந்தவர்?
|
மீனாட்சி
சுந்தரம் பிள்ளை
|
294.
|
தமிழ்த்தாத்தாவிற்கு
அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்?
|
சாமிநாதன்
|
295.
|
உ.வே.சா.வின்
விரிவாக்கம்?
|
உத்தமதானபுரம்
வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன்
|
296.
|
உ.வே.சா. எந்த
இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்?
|
ஆன்ந்த விகடன்
|
297.
|
உ.வே.சா. வின்
வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது?
|
என் சரிதம்
|
298.
|
உ.வே.சா.
பதிப்பித்த நூல்கள்?
|
எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10; சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1; மணிமேகலை-1; புராணங்கள்-12; உலா-9;
கோவை-6; தூது-6; வெண்பா நூல்கள்-13; அந்தாதி-3; பரணி-2; மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர பிரபந்தங்கள்-4;
|
299.
|
உ.வே.சா.
அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல் தலை
வெளியிடப்பட்டது?
|
2006
|
300.
|
தமிழின் முதல்
எழுத்து எது?
|
அ
|
301.
|
“அ” என்ற எழுத்து
எதனைக் குறிக்கிறது?
|
மனிதன்
|
302.
|
“அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது?
|
வேட்டை
ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு
|
303.
|
நட்பு
எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக?
|
ங்க, ந்த,
ஞ்ச, ம்ப,
ண்ட, ன்ற
|
304.
|
நட்பு
எழுத்துக்களை ________________
என மரபிலக்கணம் கூறுகிறது?
|
இன எழுத்துக்கள்
|
305.
|
“தமக்குரியர்” – பிரித்து எழுதுக?
|
தமக்கு + உரியர்
|
306.
|
“அன்பீனும்” – பிரித்து எழுதுக?
|
அன்பு + ஈனும்
|
307.
|
”நிழலருமை” – பிரித்து எழுதுக?
|
நிழல் + அருமை
|
308.
|
”வழக்கென்ப” – பிரித்து எழுதுக?
|
வழக்கு + என்ப
|
309.
|
”புறத்துறுப்பு” – பிரித்து எழுதுக?
|
புறம் + உறுப்பு
|
310.
|
”தரமில்லை” – பிரித்து எழுதுக?
|
தரம் + இல்லை
|
311.
|
”பருப்பு + உணவு” – சேர்த்து எழுதுக?
|
பருப்புணவு
|
312.
|
”கரும்பு + எங்கே” – சேர்த்து எழுதுக?
|
கரும்பெங்கே
|
313.
|
“அவன் + அழுதான்” – சேர்த்து எழுதுக?
|
அவனழுதான்
|
314.
|
”அவள் + ஓடினாள்” – சேர்த்து எழுதுக?
|
அவளோடினாள்
|
315.
|
”முயற்சி திருவினை ஆக்கும்” எனக் கூறியவர்?
|
திருவள்ளுவர்
|
316.
|
நாலடியாரை இயற்றியவர்?
|
சமண முனிவர்
|
317.
|
”நாய்க்கால்” – பொருள் தருக?
|
நாயின் கால்
|
318.
|
”ஈக்கால்” – பொருள் தருக?
|
ஈயின் கால்
|
319.
|
”அணியர்” – பொருள் தருக?
|
நெருங்கி
இருப்பவர்
|
320.
|
“என்னாம்?” – பொருள் தருக?
|
என்ன பயன்
|
21.
|
”சேய்” – பொருள் தருக?
|
தூரம்
|
322.
|
”செய்” – பொருள் தருக?
|
வயல்
|
323.
|
மூவலூர்
ராமாமிர்தம் பிறந்த ஆண்டு?
|
1883
|
324.
|
உயிர்மெய்
நெடில் எழுத்துக்கள் எத்தனை?
|
126
|
325.
|
”புதிய விடியல்கள்” என்ற நூலை எழுதியவர்?
|
தாரா பாரதி
|
326.
|
”அவல்” – பொருள் தருக?
|
பள்ளம்
|
327.
|
”மக்கள் கவிஞர்” என்றழைக்கப்படுகின்றவர்?
|
கல்யாண சுந்தரம்
|
328.
|
மூவினம், மூவிடம், முக்காலம், மூவுலகம் – பொருத்தம் இல்லாதது
எது?
|
மூவிடம்
|
329.
|
நிலம், நீர்,
காற்று, நெருப்பு, ஆகாயம் – அகர வரிசைப்படுத்துக?
|
ஆகாயம், காற்று, நிலம், நீர்,
நெருப்பு
|
330.
|
திருக்குறள்
எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
|
107
|
331.
|
ஹிந்தி செம்மொழி
இல்லை. சரியா? தவறா?
|
சரி
|
332.
|
”மதுரை” என்ற பெயர்
முக்காலத்தில் கல்வெட்டில் எவ்வாறு வந்தது?
|
மதிரை
|
333.
|
ஈச்சந்தட்டை-பிழைத்
திருத்தம் செய்க?
|
ஈச்சந்தட்டு
|
334.
|
யானை, கரும்பு இச்சொற்களைக் குறிக்கும் சொல்?
|
வேழம்
|
335.
|
”முயற்சி செய்” – எத்தொடர் எனக் கூறுக?
|
கட்டளைத் தொடர்
|
336.
|
பாரதிதாசனின்
இயற்பெயர்?
|
கனக
சுப்புரத்தினம்
|
337.
|
”அகரம் + ஆதி” – சேர்த்தெழுதுக?
|
அகராதி
|
338.
|
“பைங்குவளை” – பிரித்தெழுதுக?
|
பசுமை + குவளை
|
339.
|
தமிழ் எழுத்துக்களை
எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தரும் இணையதளம்?
|
தமிழகம்
|
340.
|
”கயல்விழி” என்பது?
|
உவமைத் தொகை
|
341.
|
மா, பலா,
வாழை என்பது?
|
உம்மைத் தொகை
|
342.
|
சென்னையில் ______________ பெயரில் நூலகம் உள்ளது?
|
தேவநேயப்பாவாணர்
|
343.
|
“அழகின் சிரிப்பு” நூலை எழுதியவர் யார்?
|
கண்ணதாசன்
|
344.
|
”மதிமுகம்” உருவகமாய்
மாறும் போது ____________
ஆகும்?
|
முகமதி
|
345.
|
”நெஞ்சாற்றுப்படை” என்று அழைக்கப்படும் பத்துப் பாட்டு நூல் எது?
|
முல்லைப் பாட்டு
|
346.
|
குமார சம்பவம்
என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
|
காளிதாஸ்
|
347.
|
குமார சம்பவம்
என்றால் என்ன?
|
முருகன் பிறந்த
கதை
|
348.
|
துரியோதனின்
தங்கை பெயர்?
|
துஷாலா
|
349.
|
இராமாயணத்தில்
வரும் பரதனின் தாயார் யார்?
|
கைகேயி
|
350.
|
வால்மீகி
ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்?
|
சமஸ்கிருதம்
|
351.
|
”தரணி” என்றால் என்ன?
|
பூமி
|
352.
|
1964-ல் வெளிவந்த
கலைஞரின் பூம்புகார் திரைப்படம் எந்த காப்பியத்தைத் தழுவியது?
|
சிலப்பதிகாரம்
|
353.
|
உலக
மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூரியவர்?
|
நோம் சாம் சுகி
|
354.
|
தமிழ் மொழியில்
எத்தனை ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் உள்ளன?
|
42
|
355.
|
பணியும் குணம்
கொண்டது?
|
பெருமை
|
356.
|
நீதி நெறி
விளக்கத்தின் ஆசிரியர்?
|
குமர குருபரர்
|
357.
|
உடனிலை மெய்
மயக்கம் பயின்று வருவது?
|
ஒப்பம்
|
358.
|
பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் என்பதை எழுதியவர்?
|
திருவள்ளுவர்
|
359.
|
உயிர் மெய்
நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?
|
126
|
360.
|
இரண்டாம்
வேற்றுமை உருபு?
|
ஐ
|
361.
|
விடை வகைகள்?
|
8
|
362.
|
யாப்பெருங்கலக்
காரிகையின் ஆசிரியர்?
|
அமிர்த சாகரர்
|
363.
|
நான்கு சீர்கள்
கொண்ட அடி?
|
அளவடி
|
364.
|
ஓர் அடியில்
நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது?
|
முற்று எதுகை
|
365.
|
ஆசிரியப்பாவின்
வேறு பெயர்?
|
அகவற்பா
|
366.
|
செந்தமிழ்
என்பது?
|
பண்புத் தொகை
|
367.
|
மோர்க்குடம்
என்பது?
|
இரண்டாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
|
368.
|
வினை முற்றையோ, பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ
பயனிலையாகக் கொண்டு முடிவது?
|
முதல் வேற்றுமை
|
369.
|
நீங்கல், ஒப்பு,
எல்லை, ஏது என்னும் பொருளை உணர்த்தும் வேற்றுமை?
|
ஐந்தாம்
வேற்றுமை
|
370.
|
சொல்லின்
செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்?
|
ரா.பி.சேதுப்பிள்ளை
|
371.
|
தொழிற்பெயர் _________ வகைப்படும்?
|
3
|
372.
|
கவிப்பாவிற்குரிய
ஓசை?
|
துள்ளல்
|
373.
|
உமர்கய்யாம்
பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?
|
கவிமணி
|
374.
|
உலா, பரணி,
பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று
வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்?
|
ஒட்டக்கூத்தர்
|
375.
|
அர்த்தமுள்ள
இந்து மதம் என்ற நூலை எழுதியவர்?
|
கண்ணதாசன்
|
376.
|
தேவாரம் பாடிய மூவர்?
|
அப்பர், சம்பந்தர், சுந்தரர்
|
377.
|
பெண்ணடிமை
தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என
முழங்கியவர்?
|
பாரதிதாசன்
|
378.
|
குறிஞ்சி
நிலத்திற்குரிய பெரும்பொழுது?
|
யாமம்
|
379.
|
முல்லை
நிலத்திற்குரிய பெரும்பொழுது?
|
மாலை
|
380.
|
மருதம்
நிலத்திற்குரிய பெரும்பொழுது?
|
வைகறை
|
381.
|
பாலை
நிலத்திற்குரிய பெரும்பொழுது?
|
நண்பகல்
|
382.
|
”நரி கத்த, ஆந்தை பாட” - மரபு வழுவை நீக்குக?
|
நரி ஊளையிட, ஆந்தை அலற
|
383.
|
மருத நில மக்கள்
பாடும் சிற்றிலக்கியம்?
|
பள்ளு
|
384.
|
திரிவேணி
சங்கமம்?
|
சிந்து, கங்கை,
சரஸ்வதி
|
385.
|
மந்திராலயத்தில்
ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்?
|
ஸ்ரீராகவேந்திரன்
|
386.
|
சிலப்பதிகாரத்தில்
கோவலனைக் கொல்லும்படி ஆணையிட்ட மன்னர் யார்?
|
நெடுஞ்செழியன்
|
387.
|
”சமர்” என்றால் என்ன?
|
போர்
|
No comments:
Post a Comment