சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Sunday, December 18, 2011

பொது அறிவு-1





1.
அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?


2.
கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?


3
உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு
 
செய்யப்படுகிறது ?


4.’
கருடாஎன்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
 
இருந்து இயங்குகிறது ?


5.
வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?


6.
மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?


7.
முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?


8.’
செலினியம் செல்என்ற போட்டோ முறையை
 
கண்டுபிடித்தவர் யார் ?


9.
உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?









பதில்கள்:

1.100
கோடி

2.திருவண்ணாமலை ,

3.மரினோ,

4.
நார்வே அரசு,

5.இந்தோனேஷியா,

6.வைட்டமின்பி’,

7.
ஆண் குரங்கு,

8.இங்கிலாந்து,

9.எர்னஸ்ட் வெர்னர்

10.
சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.

இயற்பியல்




21. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை

. 100o C
. 110o C
. 120o C
. 130o C

22. ஒரு மின் விளக்கின் ஆயுள்

. 1,000 மணிகள்
. 1,500 மணிகள்
. 2,000 மணிகள்
. 2,500 மணிகள்

23. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்

. வலக்கை பெருவிரல் விதி
. மின்காந்த தூண்டல்
. காந்த தூண்டல்
. இடக்கை விதி

24. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு

. ஆவியாதல்
. உருகுதல்
. உறைதல்
. பதங்கமாதல்

25. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்

. திரவத்தின் நடுப்பகுதியில்
. திரவத்தின் அடிப்பகுதியில்
. திரவத்தின் மேற்பரப்பில்
. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்

26. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி

. வேகமாக பரவும்
. மெதுவாக பரவும்
. மாற்றம் இல்லை
. அனைத்தும் தவறு



புவியியல்



21. நைல் நதி கலக்கும் கடல்

. செங்கடல்
. கருங்கடல்
. மத்திய தரைக்கடல்
. பிரிட்டன்

22. 'பேந்தலாசா' என்பது

. ஒரு மலை
. நிலப்பரப்பு
. ஒரு கண்டம்
. நீர்ப்பரப்பு

23. 'டால்' ஏரியின் அமைவிடம்

. காஷ்மீர் பள்ளத்தாக்கு
. கங்கை வடிநிலப்பகுதி
. இமாச்சல பிரதேசம்
. ராஜஸ்தான்

24. 'வேரவால்' துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்

. குஜராத்
. கர்நாடகா
. ஒரிசா
. கேரளா

25. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு நோக்கி பாயும் ஆறு எது?

. தபதி
. நர்மதை
. மகாநதி
. எதுவுமில்லை

26. ரூர்கேலா இரும்பு எக்கு ஆலைக்கு அருகிலுள்ள துறைமுகம் எது?

. ஹால்தியா
. காண்ட்லா
. பாரதீப்
. விசாகப்பட்டினம்

27. அரபிக் கடல் பின்வரும் நாடுகளில் எதன் கரையை தொடுகிறது?

. சவுதி அரேபியா
. ஓமன்
. கென்யா
. ஈராக்

28. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் பகுதிகளைக் கொண்டிருப்பது எது?

. புதுச்சேரி
. கேரளா
. ஆந்திரப் பிரதேசம்
. மகாராஷ்டிரா

29. குக்டி வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது?

. மகாராஷ்டிரா
. ஜம்முகாஷ்மீர்
. இமாச்சல பிரதேசம்
. உத்தராஞ்சல்

30. 200 ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்ட டெஹ்ரி நகரத்தில் ஓடும் ஆறு எது?

. நர்மதா
. அலக்நந்தா
. பாகீரதி
. கோசி

உயிரியல்


1. பூக்கும் தாவரத்தின் பெயர்

. கிரிப்டோ கேம்கள்
. பெனரோ கேம்கள்
. தலோஃபைட்டா
. பிரையோஃபைட்டா

2. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்

. புல்
. கீழாநெல்லி
. அவரை
. செம்பருத்தி

3. தாவர வைரஸ்களில் காணப்படுவது

. ஆர்.என்..
. டி.என்..
. ஆர்.என்.. மற்றும் டி.என்.
. இவற்றில் எதுவுமில்லை

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்

. வைரஸ்கள் நேனோமீட்டர் அல்லது மில்லிமீட்டர் என்ற அலகில் அளக்கப்படுகிறது
. தாவர வைரஸ்களில் மிகச்சிறியது சாட்டிலைட் வைரஸ்
. பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் பாக்டீரியோ பேஜ்
. அனைத்தும் சரி

5. சரியான கூற்றை தேர்ந்தெடு:

. தாவரங்களில் உணவை கடத்தும் திசுக்கள் - புளோயம்
. தாவரங்களில் நீரை கடத்தும் திசுக்கள் - சைலம்
. செல்லின் ஆற்றல் மையம் மைட்டோ காண்டீரியா
. அனைத்தும் சரி

6. வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

. லெம்னா
. உல்ஃபியா
. அல்லி
. சால்வீனியா

7. பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு

. தாலஸ்
. ஹைப்பா
. குறு இழை
. மைஸீரியம்

8. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு

. அனாடமி
. எம்பிரியாலஜி
. மைக்காலஜி
. சைட்டாலஜி

9. தாவரத்தின் ஆண்பாகம் என்பது

. புல்லி
. சூலகம்
. அல்லி
. மகரந்த தாள் வட்டம்

10. கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும் பூஞ்சை

. ரைசோபஸ்
. லைக்கன்கள்
. செர்க்கோஸ்போரா
. அகாரிகஸ்

பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது வழங்கப்பட்டது?




1.புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?


2.
ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?


3.
சீனாவின் முக்கிய பத்திரிகையின் பெயர் என்ன ?


4.
பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ?


5.
மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது ?


6.
இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது
 
ஆரம்பிகப்பட்டது ?




7.
பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை
 
கொண்டுள்ளது ?


8.
கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது?


9.
பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது
 
வழங்கப்பட்டது?


10.
எக்ஸ்ரே -வை கண்டுபிடித்தவர் யார் ?





பதில்கள்:


1.
நிஜாமி,

2.தென்கொரியா,

3.பீபிள்ஸ் டெய்லி,

4.ஓரிஸ்ஸா,

5.
சிறுத்தை : 70 மைல்,

6.1922,

7.10 மாதம்,

8.1900
ஆண்டு,

9.பிசிராந்தையார்,

10.W.C.ரான்ட்ஜன்.



வானவியல் > சந்திரன்

ஜூலை, 2009

அமாவாசையன்று அதிகாலை கிழக்குத் திசையில் வழக்கம்போல் சூரிய உதயத்தைக் காணலாம். அமாவாசையன்று கிழக்குத் திசையில் சூரியன் மட்டுமன்றி சூரியனுடன் சேர்ந்து சந்திரனும் உதிக்கிறது. மாலையில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனமாகி விடுகிறது.





ஆனால் சூரியனின் பிரகாசம் காரணமாக சூரியனுடன் சேர்ந்து உதிக்கிற சந்திரனை நம்மால் காணமுடியவில்லை. உங்கள் கண்களுக்கு அபூர்வ சக்தி இருந்து ஒரு வேளை சந்திரன் - சூரியனின் அருகே - தெரிந்தாலும் அது ஒளியற்றதாக அருவம் போல மங்கலாகத்தான் தெரியும்.
உதாரணமாக மே 31, 2003 அமாவாசை. அன்று சூரிய உதய நேரம் காலை 5-41. சந்திரனின் உதய நேரம் காலை 5-36.
அமாவாசை கழிந்த மறுநாள் சந்திரன் சற்று தாமதமாக உதிக்கும். அதற்கு மறுநாள் மேலும் தாமதமாக உதிக்கும். இப்படியே சென்று 14 நாட்களுக்குப் பிறகு சந்திரன், சூரியன் உதித்து சுமார் 12 மணி நேரம் கழித்து - அதாவது மாலையில், கிழக்குத் திசையில் - உதிக்கும். அப்போது அது முழு நிலவாகத் தெரியும் (பெளர்ணமி).

 



Nationalized patriotic symbols




No comments:

Post a Comment