சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Saturday, December 03, 2011

தமிழ் வேற்றுமை


சந்திப்பிழை
வேற்றுமை
2 ம் வேற்றுமை  ஐ
3 ம் வேற்றுமை  ஆல்
4 ம் வேற்றுமை  கு
5 ம் வேற்றுமை  இன்
6 ம் வேற்றுமை  அது
7 ம் வேற்றுமை  கண்
8 ம் வேற்றுமை  விளி
          மிகும்
மிகாது
       அ,அந்த அப்படி
அது,அவை ,அத்தணை
       ஆய்,போய்                
ஆ,ஒ  ஏ,யா  வினா முடியும்          
       இனி,தனி,மற்று,மற்றை
8, 10 தவிர மிகாது
       என, ஆக

       சால,தவ

       ற,ட இரட்டிப்பு ஆகும்



தன்வினை, பிறவினை
வி,பி சு,து முடியும் பிறவினைகள்
தன்வினை ,செய்ய வினை ஒன்றாக கொடுக்கப்பட்டால் செய்வினை சரி(தன்வினைஅடங்கிவிடும்)
விடைக்கு எற்ற வினா தேர்ந்தேடுத்தல்
  1. எழுவாய்(Subject) முக்கியதுவம் கொடுக்க வேண்டும்
  2. யார்,எது என்ற கேள்விக்கு தொடர்ரின் முதலில் விடை அமையவேண்டும்
  3. வேற்றுமை சார்ந்த வினாக்ளாக இருப்பின்விடையும் அதேஉருபு சாந்தே அமையவேண்டும்
 எகா யாருக்கு பரிசு கிடைத்தது
 பாரிக்கு பரிசு கிடைத்தது
தமிழ் அறிவு
முதல் சங்கம் தென்மதுரை
இடைச்ங்கம் கபாடபுரம்
கடைசசங்கம் மதுரை (நிலந்தரு திருவிற் பாண்டியன்) முன்னிலை -அதங்கோட்டாசமன்
முத்தமிழ் இலக்கண நூல் அகத்தியம்
அகத்தியமே தமிழ் மொழிக்கமைந்த முதல் நூல் என கூறுவது- பன்னிரு படலப் பாயிரம்)
தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணர்
சொல்லதிகாரத்திற்கு உரை - சேனாவரையர்
பொருளதிகாரத்திற்கு உரை - நச்சினாக்கினியர்
பெருதினை  என்பது - பொருந்தாக் காமம்
பதினெண் மேல் கணக்கு நூல்கள் பத்துப்பாட்டு ,எட்டுத்தொகை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவது தொகுக்கப்பட்டது குறுந்தொகை
                         இறுதியாக   ’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’   கலித்தொகை
பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை நச்சினாக்கினியர்
             சிறியது முல்லைப்பாட்டு 103 அடிகள்
             பெரியது மதுரைக்காஞ்சி  782 அடிகள்
ஐங்குனூறு , பரிபாடல் முதலில் பதிப்பு உ.வெ சாமிநாதய்யார்
ஆற்றுப்படை நூல்களில் பெரியது மலைபடுகம்
பதினெண்கீழ்கண்க்கு நூல்கள் 12 (இன்னிலை சேர்த்து)
                அகம் பற்றியது 6
              புறம் 1
நீதி நூல்களின் முதமையானது திருக்குறள்
அறத்துப்பால் 38
பொருட்பால் 70
காமத்துபால் 25
திருக்குறளுக்குச் சிறந்த உரை பரிமேலழகர்
நாலடியார் , மொழிபெயர்ப்பு ஜி.யு.போப் (ஆங்கிலத்தில்)
நாலடியாரை தொகுத்தவர் பதுமனார்
திருகடுகம் குறிப்பன சுக்கு,மிளகு, திப்பிலி
சிலப்பதிகாரத்திற்கு சிறந்த உரை அடியார்க்கு நல்லார்
சிலபதிகாரம் காண்டம் 3 கதை 30
         புகார் 10
         வஞ்சி 7
மதுரை 13
தமிழில் முதல் சமய காப்பியம் மணிமேகலை
தமிழ் புலவர்களி இளவரசர் என்பவர் திருதக்கத்தேவர்
குண்டலகேசிக்கு மறுபாக நிலகேசி
ஆசிரியாப்பாவில் அமைந்த நூல் பெருங்கதை
ஐஞ்சிறு காப்பியத்தில் சிறப்பானது சூளாமனி
பெரிய புராண காப்பிய தலைவன் சுந்தரர்
நந்தி கலம்பகத்தின் பாட்டுடைத்தலைவன் மூண்றாம் நந்திவர்மன்
தமிழில் தோண்றிய முதல் உரை நூல் இறையானர் அகப்பொருள் உரை
                                       3 சங்க பற்றி கூறுகிறது
தமிழில் அணி இலக்கண நூல்களில் தலைமையானது தண்டியலங்காரம்
இராமானுசர் விசிஷ்டாத்வைதம்
சங்கரர் அத்துவைதம்
மத்துவர் துவைதம்
கூண்பாண்டியனை சமணத்திற்கு மாற்றியவர் திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தரை திராவிட திசு என அழைத்தவர் ஆதிசங்கரர்
திருநாவுகரசரை சமணத்திற்கு மாற துண்புறுத்தல் செய்தவர் முதலாம் மகேந்திரவர்மன்
திருநாவுகரசரை செய்வமாக போற்றியவர் அப்பூதி அடிகள்
இறைவனால் தத்தெடுத்துக்கொள்ளப்பட்டவர் சுந்தரர்
சைவ இலக்கியத்தில் சிறந்தது தேவாரம்
முழுமையாக கிடைக்கும் முதல் கோவை நூல் திருக்கோவையார்
தமிழில் முதல் உலா திருக்கயிலாய ஞான உலா
திராவிட ஆச்சாரியார்  என்பவர் திருமழிசையாழ்வார்
பெரியாழ்வர் இயற்பெயர் விஷ்ணுசித்தன் (வளர்ப்பு மகள் ஆண்டாள்)
இரட்டைப் பாவை பாடல்கள் திருப்பாவை, திருவெம்பாவை
நம்மாழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வார்
திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் கலியன்
குலசேகர ஆழ்வார் வட மொழியயில் இயற்றிய நூல் முகுந்த மாலை
தொண்டரிப் பெரியாழ்வரின் இயற்பெயர் விப்பிரநாராயணன்
சைவ சித்தாந்த நூல்களில் தலைமை நூல் சிவ ஞாபோதம்
உமறு புலவரை ஆதரித்த வள்ளல் முதல்  சீதக்காதி பிறகு மரைக்காயர்
வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
இரட்சிணிய யாத்திரிகம் நூலின் மூலம்  Johan Benyan  எழுதிய Pilgrims Progress
குட்டி தொல்காப்பியம் தொன்னூல் விளக்கம்
புகழ்பெற்ற பிள்ளை தமிழ் மினாட்சி பிள்ளைத்தமிழ்
வைணவப் பரணி இரணியவதைப் பரணி
கலிங்கத்து போரில் தோற்ற மன்னன் அனந்த பதுமநாபன்
                   வென்ற சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன்
                    தளபதி  கருணாகரத் தொண்டைமான்
உலாவிற்கு தனி இலக்கிய தகுதி தந்தவர் சேரமான் பெருமான் நாயனார்
உலாவை பிரபல இலக்கிமாக்கியவர் ஒத்த்க்கூத்தர்
ஒத்த்க்கூத்தரின் மூவருலா குறிக்கம் அரசர்கள் விக்கிரம சோழன்,2 குலோந்துங்கன், இராச ராஜா சோழன்
தூது இலக்கிய வகையி முதல் நெஞ்சு விடு தூது
குறவஞ்சி இலக்கியத்தின் முதல் வகை திருகுற்றாலக் குறவஞ்சி
குறவஞ்சி நாடகமும் , நாட்டியமும் இணைந்தது
முதல் அந்தாதி அற்புத அந்தாதி
சிற்றிலக்கிய வகையி 2 வது பிள்ளை தமிழ்
குட்டி திருவாசம் திருக்கருவை பதிற்றுப் பத்தந்ததி
கலம்கம் கலம் 12பகம் 6
உரை ஆசிரியர்களில் தலைமையனவர் இளம்பூரனார்
பட்டினதாரின் சீடர் பத்திரகிரியார்
சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேக புலவர்
பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் சூரியநாராயன் சாஸ்திரி
தத்துவ போதகர் இத்தாலி  இராபர்ட் டி- நோபிலி
தமிழில் முதல் அகராதி சதுரகராதி
பைபிலை முதல் மொழிபெயர்ப்பு சீகன் பால்கு ஐயர்
தமிழ்  நூல் பதிப்பகத்தின் முன்னோடி சீகன் பால்கு
நீதியரசர் என்பவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை
தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்
தமிழின் 2 வது கமலாம்பாள் சரித்திரம்
கல்கியின் இயற்பெயர் இரா. இருஷ்ணமூர்த்தி
மௌனியின் இயர்பெயர்  S . Mani
புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்
பசுவய்யா என்று அழைக்கப்பட்டவர் சுந்தர  ராமசாமி
தனிதமிழ் இயக்கதின் தந்தை மறைமலையடிகள்
தமிழ் இயக்கத்தின் தந்தை சீகன் பால்கு
முரசு கட்டில் படுத்து உறங்கிய புலவர் மோசிகீரனார்
மயிலுக்கு போர்வை கொடுத்தவன் பேகன்
நரை முடித்து உரை செய்தவர் கரிகாலன்
சுரமஞ்சரின் வரலாற்றைக் கூறும் காப்பியம் சீவந்தசிந்தாமணி

பொதுத்தமிழ் அறிவு
சங்க இலக்கியத்தில் காணபடாத சொல் பண்பாடு
ஈழ நாட்டு வரலாறு கூறும்  நூல்கள் மகாவம்சம், இராஜாவளி இராஜ ரதனாகிரி
சைவ, வைணவ காலம் பல்லவர் காலம்
காவிய, தமிழ் பண்பாட்டின் பொறகாலம் காலம் சோழர்
பத்துபாட்டு எவர் உரையில் காணபடுகிறது  மயிலைநாதர் (நன்னூல்)
பாணாறு எனபடுவது பெறுபாணாற்றுப்படை
சங்க இலக்கியத்தில் ஔவை பாடியது 59
அகத்தியர் மாணவர் எண்ணிக்கை 12
தமிழில் தோண்றிய முதல் தத்துவ நூல் சிவஞானபோதம்
சோழ நிலாவை எழுதியவர் கவிஞர் .மேத்தா
முதழ்வர்கள் 3
தமிழ் நாட்டின் உலக தமிழ்மாநாடு நடைப்பெற்றது 4
நெஞ்சின் அலைகள் ஆசிரியர் அகிலன்
உ.வே.சா வின் நூலகம் சென்னை பெசன்ட் நகர்
கவிசாகரம் நூலின் ஆசிரியர் பெருந்தேவனார்
காசிகலம்பகம் குமரகுருபரர்
தமிழிசைச் சங்கம் அண்ணாமலை அரசர்
கலைமகள் பத்திரிக்கை கி.வா .ஜகந்நாதன்
சிவபெருமான் திருவிளையாடல் நடந்தது மதுரை
மயிற்பொறி யார் காலத்தில் இருந்தது சச்ந்தன் மன்னன்
முதல் தேசி விருது கண்ணதாசன்
தமிழில் பாகவத நூல்கள் எத்தனை 2
பாடுதுறை தத்துவராய சுவாமிகள்
வண்டு மொய்காத மலர்கள் செண்பகம் ,வேங்கை
உப புராணங்கள் 18
அக்கசாலை பொருள் நாணயம் அச்சடிக்கிற இடம்
பாசவதைப் பரணி வைத்திய நாத தேசிகர்
கந்த சஷ்டி  தேவராய் சுவாமிகள்
திருமால் அடியார்கள் வரலாறு சொல்லூம் நூல் பக்தமான்மியம்
நேமிநாதம், வச்சணந்தி மாலை குணவிர பண்டிதர்
தமிழுக்கு இனிமையி நீர்மையும் உண்டு விளக்குவர் பிங்கலந்தை
சாலம் என்ற சொல் இடம்பெற்ற நிகண்டு உரிச்சொல் நிகண்டு
அகராதி இரேவண சித்தர்
திருவாடுதுறை ஆதினத்தை நிறுவியவர் நமச்சிவாய மூர்த்திகள்
கம்பராமாயணப் பாடல்கல் 10569
தமிழுகு கதி கம்மனும், வள்ளுவனும் என்றவர் திருமணம் செல்வ கேசவராயமுதலியார்
புலவர்க்கு ஔடதம்என்பது நைடதம்
பெரிய ஜீயர்எனப்படும் வைணவ உரையாசிரியர் யார் மணாவாள முனிகள்
கூர்ம புராணத்தை அதிவீரராம பான்டியர்
அசர கோவை திருகோவையார்
மந்திரிகோவை திருகோவையார்
அனுமார் பிள்ளைதமிழ் சீர்காழி அருணாச்சலக் கவிராயர்
பதிற்றுப் பத்தந்ததி கச்சியப்ப முனிவர்
இலக்கிய வேந்தர்.வேத விற்பன்னர் கால்டுவெல்




No comments:

Post a Comment