சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Monday, April 23, 2012

முக்கிய போர் முக்கிய போர்



முக்கிய போர்
கி.மு 326  அலெக்சாண்டர் புருஷோத்தமன் ஜிலம் நதிக்கரை
கி.மு 261 அசோகர்.  கலிங்க போர்
கி.பி 711 -713 முதல் அரேபிய படையெடுப்பு முகம்மது பின் காசிம் சிந்து மூள்ட்டான் பகுதிகள் கைப்பற்றப்பட்டன்
கி.பி 1008 வைகிந்த போர் பெஷாவர் .கஜினி முகம்மது சிந்து சாகிமன்னர் அனந்தபாலாவைத தோற்கடித்தார்
கி.பி 1175 மூள்ட்டான் முதல் இந்டிய படையெடுப்பு முகம்மது கோரி  மூள்ட்டான் பகுதி கைப்பற்றப்பட்டன்
1191 முதல் தரேரியின் போர் முகம்மது கோரி Vs பிருதிவிராஜ் தோல்வி டில்லி கன்னோசி  கைப்பற்றப்பட்டன்
1192  2ம் தரேயின் போர் முகம்மது கோரி முகம்மது கோரி Vs பிருதிவிராஜ் தோல்வி டில்லி கன்னோசி  கைப்பற்றப்பட்டன்
1211 செங்கிகான் முதல் மங்கோலியர் படையெடுப்பு
1398 தைமூர் படையெடுப்பு
1526  முதல் பானிபட் போர் பாபர் Vs இப்ராகிம் லோடி
1556 2ம் பானிபட் போர் அக்பர் Vs ஹெனு இந்து அரசர்
1565  தலைக்கோட்டை போர் தக்காண சுல்தான் Vs விஜயநகர பேரரசு தோல்வி
       ( இராக்ஷசி- தங்கடி தலைக்கோட்டை போர்)
1739 கர்னல் போர் நாதர்ஷா படையெடுப்பு
1746-1748 முதல் கர்நாடகப்போர் ஆங்கிலியர் Vs பிரெஞ்சு ஆங்கிலியர் வெற்றி
1748-1754 2. கர்நாடகப்போர்  பிரெஞ்சு செல்வாக்கு குறைந்தது(ம்கமது அலி நவப்பானர்)
1757- 1763 3ம் கர்நாடகப்போர் வந்தவாசியில் பெரெஞ்சு படைகள் முறியடிக்கப்பட்டன்
1757  பிளாசி போர் ராபர்ட் கிளைவு Vsமீர்ஜாபபர் நவப்பாக்கப்பட்டார்
1760 வந்தவாசி போர்
1761 3.ம் பானிபட் போர் அகமதுஷா Vs சாதாசிவராவ் கொல்லப்பட்டார்
1764  பக்சர் போர்  மீர்காசிம்  Vs ஆங்கிலேயர்
1767 69 முதல் மைசூர் போர் ஹைதர் அலி மதராஸ் கோட்டையைக் கைப்பற்ரினார்

1780- 84 2.ம் மைசூர் போர் ஹைதர் அலி Vs வாரன் ஹேஷ்டிங்ஸ் வெற்றி
1790- 92 3.ம்  சிரிரங்கபட்டின உடன்படிகை
1799  4 ம், ஹைதர் அலி  திப்புசுல்தான் மரணம்
1857 சிப்பாய் கழகம்

1914- 18 முதல் உலக யுத்தம்
1939- 45 இரண்டாம் உலக யுத்தம்
1215    மக்னா கார்டா ஒப்ப்ந்தம் ஜான் 11 அரசர் கையெழுத்திட்டார்
1917 லெலின் புரட்சி

எல்லைக்கோடு

ஹிண்டன்பெர்க் கோடு 1917 ஜெர்மனி Vs போலந்து
டுரண்டு கோடு ஆப்கானிஸ்தான் Vs பாக்கிஸ்தான்
17 வது பரவல்  வட வியட்நாம் Vsதென் வியட்நாம்
38 வது பரவல்  தென்கொரியா Vsவடகொரியா
49  வது பரவல்  அமெரிக்கா Vs கனடா
மக்மோகன் கோடு சினா Vsனஇந்தியா 1932 போர்
மாக்னியாட்கோடு பிரான்ஸ்  நாட்டின் எல்லையி உள்ளது
ரேட்கிளிப் கோடு   இந்தியா Vs பாக்கிஸ்தான்
ஓடர்நிஸ் கோடு ஜெர்மனி Vs போலந்து
சீக்பிரிட் கோடு     ஜெர்மனி Vs பிரான்சு
மன்னர்ஹ¤ம் கோடு  ரூஸோ பின்னிஷ்  மற்றும் ஜென் மன்னர்ஹ¤ம்   இடையானஎல்லை



ஐக்கிய நாட்டு சபை
1.         பொதுசபை
2.         பாதுக்காப்பு சபை --15 உறுப்பினர்  இதில் 5 தற்காலியம்
3.         பொருளாதார சமுகசபை-----  54 உறுப்பினர் 
4.         பொருப்பாண்மைக் குழு -----  11 நாடுகள்
5.         பன்னாட்டு நிதிமன்றம்-------- 15 நிதிபதிகள் தலைமை திஹக்


UNDP-------    united national development programme
UNICEF-----  1946 அமெரிக்கா united national international children’s fund
UNEWA------ united national high commissions
UNHCR------ united national high commission for refugees
UNESCO---   1945 பாரிஸ் united national education scienticfic children organisation
IMF-----       1945,1947  வாஷிங்டன் internation money fund
IBRD----      1944 வாஷிங்டன்
WHO ----     1946,1948 ஜெனிவா 
IDA ----       internatiomal development association  1960
ITU----        ஜெனிவா
GATT----   1948    ஜெனிவா
IFAD----    1974 ,1977
WTO----    1955  ஜெனிவா ( GATT பழையாபெயர்)
OPEC----   1960  வியன்னா
SAARC—-1985  காத்மண்ட்
ASEAN-- - 1967  இந்தோனேசியா
ADB---      1966  மணிலா
EEC ---      1957  பெல்ஜியம்
NATO----   1949 பெல்ஜியம்
Interpol---  1923    லியான்ஸ்

No comments:

Post a Comment