சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Monday, April 23, 2012

பொருளாதாரம்



ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம்
வணிக வாதம் - ஐரோப்பா
இயற்கை வாதம்- பிரான்சு
மக்கள தொகை - மால்தஸ் 1798
சாமுவேல்சன் வளர்ச்சி இலக்கணம்
வில்பர்டோ- பொதுமை நலக்கருத்தியம்
சினா - மூங்கில் திரை பொருளாதாரம்
ரஷ்யா - இரும்பு திரை பொருளாதாரம்( சர்ச்சில்)
உத்தம அளவு மக்கள்தொகை கோட்பாடு- எட்வின் கேனன்
1924
            புதிய பொருளாதார தந்தை - கீன்ஸ்
            வேலை வகுப்பு அளத்தல் - ஆல்பார்ட் மார்ஸ்சல்
            பொருளாதார வளர்ச்சி நிலை கோட்பாடு கோங்ஸ்டோவ்
            அணைத்து பொருளியல் வாழ்வும் திட்டமிடுதலை உட்பட்டதே - இலியான்ஸ்
பன கோட்பாடு இர்விங்பிரசர்
நாடுகளின் செல்வத்தைப் பற்றி ஆய்வைவிட நாடுகளின் வறுமையை பற்ரிய ஆய்வு மிக்க அவசரமானது மேயர் & பால்டுவின்
RECARDO RENT SARPLUS
SCARCITY  Lionel Robbins 1932
1955-96  இந்திரா பெண்கள் திட்டம்
1979 பொன்விழா ஆண்டு ஊரக தன் வேலை வாய்ப்பு திட்டம்
1989  வேலைக்கு கூலித் திட்டம்
1993
1.வேலை வாய்ப்பு உறுதி திட்டம்
2.பிரதமரின் வேலை  வாய்ப்புத் திட்டம்
1995 தேசிய சமூக உதவி திட்டம்
1997
1.பொன்விழா ஆண்டு நிகர தினக் கூலித் திட்டம்
2.பெண் குழந்தைகள் வளட்த்திட்டம்
1998 கிராம பெண்கள் மேம்பாடு மற்றும் திறன் அளிக்கும் திட்டம்
2001
1.வேலைகு உணவு திட்டம்
2.வேளாண் தொழிலாளர் சமூக
3.தன்னிறைவுத் திட்டம்
2001-02 தன்மதிப்பு திட்டம்
2003  என்றும் மேலோங்கும் உணவு வழங்கும் திட்டம்
கிடைப்பெருமை  இலயன்ஸ்
பயன்பாடு  பொருள் மற்றும் உளவியல் கருத்து
கிப்பன் பண்டங்கள்  விலை அதிகரிக்க தேவை அதிகரிக்கும்
நிர்மை வருப்பு கோட்பாடுகள்  கீன்ஸ்
தேவை விதி விலை மற்றும் பண்டங்களுகிடைய உள்ள தழைகீழ் உறவு
மறைமுக வர்  எக்சைஸ் வரி
மக்கள் கட்டுப்பாடு கொள்கை 1971
Reserve bank கண்க்கு July- june
பொருளாதா தேசியத்தின் முண்னோடி A.C தத்
நேரடிவரி சொத்து வரி வருமாண வரி பண்ணைவரி (நிலையான )
மறைமுகவரி   சுங்கவரி கேளிக்கை வரி விற்பனை வரி (நிலையற்ற)
வெளிநாட்களில் அடிக கிளைகளைக் கொண்ட வங்கி 1stபரோடா 2ndstate bank
1 st china வங்கி இந்தியவில் china trust 1996-97
AZN கிரிண்டில்யாஸ் வங்கி இந்தியவில் அதிக கிளை கொண்டது (56)
திட்டக் குழு மார்ச் 15 1950 (உறுப்பினர்கள் மாநில முதலமைச்சர்)
1 தலைவர் 7 உறுப்பினர்கள்
1937 வேளாண்மை விளைப்பொருட்கள் சட்டம்
1965 விலைக் கொள்கை
    கூட்டுறவு அங்காடிச் சங்கம், இந்திய உணவு கழகம்
1993 விலைக் கொள்கை திருத்திஅமைக்கப்பட்டது
1969 தத் குழு தொழில் உரிமம வழங்கும் முறையை ஆய்வு
1960 பன்னாட்டு வங்கி  உலக வங்கியின் துணை நிறுவனமாக
1988 பன்முக முதலீட்டு உறுதித்திட்டம் உலக வங்கியின் புதிய நிறுவனமாக
1885 பிப். 2 –லார்ய் மெக்காலே கல்விக்கொள்கை
1948 ராதகிருஷ்ணன் உயர் கல்வி மேம்பாட்டிற்கான பரிந்துரை
1952 -53 கிடைநிலை கல்விக்குழு லட்சமணசாமி முதலியார்
1964-66 கோத்தாரி நாடு முழுவதும் ஒரே கல்வி முறை
1986,1992 தேசிய கல்விக் கொள்கை
1998 வயது வந்தோர் தேசிய வளர்கல்வி இயக்கம் 1st  kerela  கோட்டையம்
1995 ஆண்டு முதல் ஆண்டிற்கு 4 முறை போலியோ தடுப்பு மருந்து

மனித வளர்ச்சி குறியீடு
ஆயுட்காலம்
கல்வி நிலை
வாழ்க்கைத்தரம் (தமிழ நாடு 3 வது இந்தியா 127
1929 உலக பெரு மந்தம்
1921 லெனின் 7 ஆண்டு திட்டம் அறிமுகம்
1951 மத்திய புள்ளியல் நிறுவனம்
1998-99 விவசாய கடன் அட்டை
1999-00 விதை வங்கி
2003-04 விவசாய இன்சூரன்ஸ் திட்டம்
1970 வெண்மை புரட்சி
1986 நுகவோர் பாதுகாப்பு சட்டம் COPRA 1999 திருத்தம்
1986-87 MOTVAT
1997 VDIS
1956 இந்து வாரிசுரிமைச் சட்டம்
1932  இந்திய கூட்டாண்மைச் சட்டம்
1956 தனி நிறும சட்டம், பொது நிறுமம்
1912 கூட்டுறவு சங்கம்
1983 தமிழ் நாடு கூட்டுறவு சங்கம் சட்டம்
1988 SEBI ( Securities and Exchange Board of India 1992 ல் பாரளுமன்றம்
1995 bomay online trading
1947 import act
1881 மாற்றுமுறை ஆவணச் சட்டம்
1938 காப்பீடு சட்டம் பிரிவு 39 1993 காப்பீடு தனியார்க்கு அறிமுகம்
1957 மத்திய பண்டக கழகச் சட்டம்
1995 அமெரிக்காவி ல் பர்ஸ்ட் செக்யூரிட்டி வங்கி முதல் இணைய வங்கி
     இந்தியாவில் மைய வங்கி அறிமுகம்
1979 அகமதாபாத்தில் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்கம்
1.சுங்கவரி மற்றும் வாணிபத தொடர்புபான பொது ஒப்பந்தம் GATT தொடர்புபான
2.“டங்கல்வரைவு எந்த சுற்றுவார்ததையின் முடிவில் உருவானது - உருகுவே
3.நிர்வாகத்தினர் பொருளாதார முன்னுரிமைளைத தெளிவாக திட்ட்வட்டமாக தேர்ந்தெடுப்பதே திட்டமிடல் என்று கூறியவர் - பார்பாரா ஊட்டன்
4.southern Rhodesia தற்போதைய பெயர் - ஜிம்பாப்வே
5.முத்துகலளின் பெயர் - பஹ்ரெய்ன்
6.white elephant  loss of company
            

No comments:

Post a Comment